வேலைவாய்ப்பு
எல்லைப்புறச் சாலை பராமரிப்பு துறையில் வேலைவாய்ப்பு!

எல்லைப்புறச் சாலை பராமரிப்பு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: எல்லைப்புறச் சாலைகள் அமைப்பு (BRO–Border Roads Organisation)
மொத்த காலியிடங்கள்: 459
வேலை செய்யும் இடம்: இந்திய முழுவதும்
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்,PSU Jobs
வேலை: Lab Assistant, Store Keeper, Draftsman
கல்வித்தகுதி: 10th, 12th, Any Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 18 முதல் 27 வரை இருக்கும்.
மாத சம்பளம்: ரூ.18,000 முதல் ரூ.29,200 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.50, SC/ST/PWD/Ex-Serviceman பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.bro.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
முகவரி – IDPL Colony, Rishikesh, Uttarakhand 249203
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
http://www.bro.gov.in/WriteReadData/linkimages/4614759373-1.pdf என்ற லிங்கின் மூலம் அறிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைன் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 03.04.2021.















