வேலைவாய்ப்பு
விருதுநகர் மாவட்ட ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

விருதுநகர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்:விருதுநகர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் லிமிடெட் (Virudhunagar District Co-Op. Milk Producers’ Union Ltd)
மொத்த காலியிடங்கள்: 21
வேலை செய்யும் இடம்: விருதுநகர் (தமிழ்நாடு)
வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள்
வேலை: Manager, Deputy Manager, Jr. Executive, Technician & Senior Factory Assistant
கல்வித்தகுதி: 8th, 10th, 12th, ITI, Diploma, Any Degree, MBA, CA, Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 18 முதல் 35 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.15,700 முதல் ரூ.1,19,500 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.250, SC/ ST/ PWD பிரிவினருக்கு ரூ.100.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணம் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://aavinmilk.com/career-view?url=/documents/20142/0/APPLICATION%20FORM-converted-merged.pdf/14850865-e79a-c832-3c55-a776b21334fb என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
முகவரி – General Manager, Virudhunagar District Cooperative Milk Producers Union Ltd, Srivilliputtur.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://aavinmilk.com/career-view?url=/documents/20142/0/APPLICATION+FORM-converted-merged.pdf/14850865-e79a-c832-3c55-a776b21334fb¬iceURL=/documents/20142/0/EMPLOYMENT+NOTIFICATION+2021-converted.pdf/b03df718-67d8-c3cd-ed20-8f29fc6bbd42¬iceName= என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 07.01.2021




















