தனியார் வேலைவாய்ப்பு
ஆவின் நிறுவனத்தின் வேலைவாய்ப்பு!

தமிழக அரசின் கீழ் செயல்படும் சேலம் ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: Salam Aavin
மொத்த காலியிடங்கள்: Various
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Marketing Executive
கல்வித்தகுதி: B.B.A & M.B.A (Preferably) பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், தமிழ், மற்றும் ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும்.
வயது: 35 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.15,000 வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://aavinmilk.com/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
முகவரி – selam co-operative milk produsers admistrative office, Thalavaipatty post,
Sithanur, Salem-636002.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://aavinmilk.com/documents/20142/0/SALEM+UNION+MBA+GRUADE-ApplicationForm.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 31.12.2020



















