Connect with us

தமிழ்நாடு

நகைக்கடன் தள்ளுபடி அரசாணை எப்போது? அமைச்சர் ஐ பெரியசாமி தகவல்!

Published

on

தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களாக முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான அதிமுக ஆட்சி நடைபெற்று வருகிறது என்பதும், திமுக தனது தேர்தல் அறிக்கையை கூறிய பல வாக்குறுதிகளை இந்த ஆறு மாதத்தில் நிறைவேற்றி உள்ளது என்பதும் தெரிந்ததே.

மேலும் 6 மாத கால ஆட்சிக்கு பொதுமக்கள் மட்டுமின்றி அரசியல் கட்சி தலைவர்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் திமுக தனது தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளில் முக்கியமானது கூட்டுறவு சங்கங்களில் வாங்கிய நகை கடன் தள்ளுபடி என்பதும் ஒன்று. இது குறித்த அறிவிப்பு விரைவில் அரசிடம் இருந்து வெளிவரும் என்று கூறப்பட்டதை அடுத்து தமிழக அமைச்சர் ஐ பெரியசாமி அவர்கள் இதுகுறித்து முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்குள் வாங்கிய நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என அரசாணை விரைவில் வெளியிடப்படும் என ஐ பெரியசாமி அவர்கள் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். ஏற்கனவே கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பை பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே முதல்வர் அறிவித்துள்ள நிலையில் அதற்கான அரசாணை இன்னும் ஒரு சில நாட்களில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ பெரியசாமி கூட்டுறவுத் துறை செயலாளர் மற்றும் கூட்டுறவு துறை உயர் அதிகாரிகளிடம் இதுகுறித்து ஆலோசனை செய்து வருவதாகவும் இந்த ஆலோசனைக்கு பின்னர் நகை கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும், அதாவது தீபாவளிக்கு முன்பே இந்த அறிவிப்பு வெளி வர அதிக வாய்ப்பு இருப்பதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

கூட்டுறவு சங்கங்களில் 5 சவரன் நகை கடன் பெற்றவர்கள் கடன் தள்ளுபடி குறிப்பு இன்னும் ஒரு வாரத்தில் அரசாணை வெளியாகும் என்ற தகவல் அந்த வங்கியில் கடன் வாங்கியவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா18 மணி நேரங்கள் ago

மகளிர் இடஒதுக்கீடு மசோதா, நாடாளுமன்ற மக்களவையில் தோல்வியடைந்தது.

ஆட்டோமொபைல்19 மணி நேரங்கள் ago

கார் கண்ணாடியில் இந்த வாசகம் எழுதப்பட்டுள்ளது நோட் பண்ணியிருக்கீங்களா..? ஏன் தெரியுமா?

இந்தியா19 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 17.04.2026

ஆன்மீகம்20 மணி நேரங்கள் ago

திருநள்ளாறு சனி பெயர்ச்சி 2026: சித்திரை அமாவாசையில் சனி நட்சத்திர மாற்றம் – இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்!

வணிகம்20 மணி நேரங்கள் ago

அட்சய திருதியை 2026: தங்க விலை லாக் செய்வது லாபமா? மறைந்திருக்கும் நுணுக்கங்கள் என்ன?

செய்திகள்20 மணி நேரங்கள் ago

பெண்கள் இடஒதுக்கீடு & தொகுதி மறுவரையறை மசோதாக்கள்: ராகுல் காந்தி மற்றும் கனிமொழி கடும் எதிர்ப்பு!

வணிகம்20 மணி நேரங்கள் ago

EPS ஓய்வூதியம் எப்படி கணக்கிடப்படுகிறது? தனியார் ஊழியர்களுக்கு மாதம் எவ்வளவு கிடைக்கும்?

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்20 மணி நேரங்கள் ago

ஏப்ரல் 20–26 வார ராசிபலன் 2026: இந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது?

இந்தியா20 மணி நேரங்கள் ago

ஒரு குடும்பத்தின் நிதி நிலைமை சீரழிவதற்கான மிக முதன்மையான பத்துக் காரணங்கள்……

இந்தியா21 மணி நேரங்கள் ago

தோ்தல் அலுவலா்களால் பாழாகும் பள்ளி சுவா்கள்?

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (12/04/2026)!

சினிமா7 நாட்கள் ago

TN 2026 திரை விமர்சனம்: அரசியல் சாட்டையுடன் வந்த படம் – பலம் இருந்தும் பலவீனம் காட்டிய கிளைமேக்ஸ்!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

பப்பாளி விதைகளின் அதிசய நன்மைகள்: செரிமானம் முதல் இதய ஆரோக்கியம் வரை! எப்படி பயன்படுத்துவது?

ஆரோக்கியம்7 நாட்கள் ago

ஆந்திரா ஸ்டைல் சுட்ட பச்சை மாங்காய் ரசம்: கோடைக்காலத்தில் அவசியம் சுவைக்க வேண்டிய ஸ்மோக்கி ரெசிபி!

இந்தியா5 நாட்கள் ago

வாக்குச் சாவடியில் செல்போன்கள் கொண்டு செல்ல அனுமதியில்லை

ஆரோக்கியம்6 நாட்கள் ago

அட்சய திரிதியா 2026: 50 ஆண்டுகளுக்குப் பிறகு அரிய யோகம் – இந்த 4 ராசிகளுக்கு செல்வமும் வெற்றியும்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

கோடைகால ஆரோக்கியம்: வெயிலில் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்ன? முழு வழிகாட்டி

வணிகம்6 நாட்கள் ago

DA vs DR விவகாரம்: ஓய்வூதியதாரர்களுக்கு உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பு – சமத்துவம் கட்டாயம்!

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக் குழு புதிய அப்டேட் 2026: சம்பளம், ஓய்வூதியம் எவ்வளவு உயரும்? முழு விவரம்

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.04.2026

Translate »
Martin's free link building tool gives you instant access to contextual links from thousands of websites worldwide. koszty produkcji suplementów diety, koszt, rynek, biznes. Danke für euer vertrauen und eure unterstützung ! eure spd fraktion chorweiler.