சினிமா
ஜேம்ஸ்பாண்டின் அடுத்த பாண்ட் கேர்ள் இவர்தானா?

அமெரிக்க பாடகி மேடிசன் பீர், வெள்ளியன்று மியாமி கடற்கரையில் பிகினி உடையில் குளியல் போட்ட கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளன.

19வயதாகும் இவர், ஜேம்ஸ்பாண்டின் 25வது படத்தில் நடிக்க ஆடிஷன் போகவுள்ளதாகவும், அதற்கான முன்னோட்டம் தான் இந்த பீச் பிகினி போட்டோஷூட் என தகவல்கள் பரவி வருகின்றன.
முதல் ஜேம்ஸ் பாண்ட் படமான டாக்டர் நோ படத்தில், நடித்த முதல் பாண்ட் கேர்ளான உர்சுலா ஆண்ட்ரஸை இவர் நினைவுபடுத்துவதாக நெட்டிசன்கள் மீம்களை போட்டு வருகின்றனர்.
2020ல் டேனியல் கிரெய்க் நடிப்பில் வெளியாகவுள்ள 25வது ஜேம்ஸ்பாண்ட் படத்திற்கான நாயகி இன்னும் தேர்வாகாத நிலையில், அடுத்த பாண்ட் கேர்ளாக மேடிசன் பீருக்கு வாய்ப்பு கிடைக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

















