Connect with us

இந்தியா

வாகனத்தில் லிஃப்ட் கொடுப்பது குற்றமா? என்ன சொல்கிறது மோட்டர் வாகன சட்டம்!

Published

on

மும்பையில் நிதின் என்பவர் காரில் சென்று கொண்டு இருக்கும் போது முகம் தெரியாத நபர் ஒருவருக்கு லிஃப்ட் கொடுத்துள்ளார். அதை அருகிலிருந்த சிக்னலில் பார்த்துக்கொண்டு இருந்த போக்குவரத்து காவலர், காரை நிறுத்த உத்தரவிட்டுள்ளார்.

பின்னர், முகம் தெரியாத நபருக்கு லிஃப்ட் கொடுத்தது தவறு என்று டிரைவிங் லைசன்ஸை வாங்கிக் கொண்டு, நீதிமன்றத்தில் அபராதத்தைச் செலுத்திவிட்டு லைசன்சை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

நீதிமன்றம் சென்ற போது, “மோட்டார் வாகன சட்டப் பிரிவு 66/192-ன் கீழ் குற்றத்தை ஒப்புக்கொண்டு 2000 ரூபாய் அபராதத்தை மட்டும் 1500 ரூபாயாக குறைத்துக்கேட்டுச் செலுத்தியுள்ளார். இந்த நிகழ்வு நடந்து ஒரு வருடம் ஆகியுள்ளது. உடனே லிஃப்ட் கொடுப்பது குற்றமா? என்று உங்களுக்குக் கேள்வி எழும்.

மோட்டார் வாகன சட்டப் பிரிவு 66/192 என்பது இரண்டு பிரிவுகளைக் கொண்டது. 192 என்பது வாகனம் ஓட்டும் போது நடைபெறும் விதிமீறல்களுக்கான பொதுவானப் பிரிவு. அதன் படி எந்த ஒரு விதிமீறல் என்றாலும் அபராதம் விதிக்கப்படும்.

இந்த வழக்கில் முக்கியமானது மோட்டார் வாகன சட்டப் பிரிவு 66. இந்த சட்டப் பிரிவின் கீழ் தனிநபர் ஒருவர் வெள்ளை நம்பர் பிளேட் கொண்ட வாகனத்தை வாடகைக்காகப் பயன்படுத்தக் கூடாது. மேலே உள்ள வழக்கில் லிஃப்ட் கொடுத்து இருந்தாலும் அந்த பயணியை இறக்கி விடும் முன்பு அதற்கான கட்டணம் ஏதும் வசூல் செய்ய கூடாது அவ்வளவு தான். அதாவது லிஃப்ட் கொடுக்கலாம். வெள்ளை நம்பர் பிளேட் வாகனத்தை வாடகை அல்லது வணிக ரீதியாகப் பயன்படுத்தக்கூடாது என்பது தான் விதி என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

ஆனால் ரேப்பிடோ உள்ளிட்ட சேவைகளில் வெள்ளை போர்டு நம்பர் பிளேட் கொண்டு வாகனத்தை வாடகைக்கு விடுகிறார்களே என்று கேட்கலாம். இந்த சட்டம் 3, 4-க்கு மேற்பட்ட சக்கர வாகனங்களுக்கு மட்டுமே என்றும் கூறுகின்றனர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா11 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 24.07.2026

பர்சனல் ஃபினான்ஸ்22 மணி நேரங்கள் ago

வேலை மாறப் போகிறீர்களா? ராஜினாமா செய்த பிறகு நிறுவனத்தின் மருத்துவக் காப்பீட்டுக்கு என்ன ஆகும்? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்23 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 24 ஜூலை 2026 (வெள்ளிக்கிழமை)

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 23.07.2026

விமர்சனம்2 நாட்கள் ago

ஜனநாயகன் திரை விமர்சனம் | Jananayagan Movie Review

இந்தியா2 நாட்கள் ago

மத்திய அரசின் காப்பீட்டு நிறுவனத்தில் 500 உதவியாளர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.07.2026

Uncategorized2 நாட்கள் ago

தி நெக்ஸ்ட் எகானமி ஃபோரம் 2026 – சென்னைஸ் அமிர்தா குழுமத் தலைவருக்கு சர்வதேச விருது! 

சிறு தொழில்2 நாட்கள் ago

சென்னைஸ் அமிர்தா குழுமத் தலைவருக்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உயரிய கெளரவம்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 22.07.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 18.07.2026

சினிமா6 நாட்கள் ago

வைரலாகும் சுசி கணேசனின் ‘ஒரண்ட’

வணிகம்5 நாட்கள் ago

EPF vs PPF: 15 ஆண்டுகளில் எந்த திட்டம் அதிக வருமானம் தரும்? ரூ.1.2 லட்சம் ஆண்டு முதலீட்டின் முழு ஒப்பீடு

சினிமா6 நாட்கள் ago

ஒரண்ட.. சம்பவம் செய்ய வரும் சசி கணேசன்!

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை – 19 ஜூலை 2026 (ஞாயிற்றுக்கிழமை):

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக் குழு: 1:12 ஊதிய விகிதம் அமலாகுமா? மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வில் புதிய பரிந்துரைகள்!

வணிகம்5 நாட்கள் ago

Senior Citizen FD 2026: மூத்த குடிமக்களுக்கு 8.50% வரை FD வட்டி! அதிக வட்டி தரும் வங்கிகள் முழு பட்டியல்!

வணிகம்5 நாட்கள் ago

NPS புதிய விதி 2026: NPS தொகை தாமதமாக செலுத்தப்பட்டால் வட்டி கிடைக்கும்! மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

வார பலன்6 நாட்கள் ago

இந்த வார ராசிபலன் (20 ஜூலை 2026 – 26 ஜூலை 2026)

ஆரோக்கியம்5 நாட்கள் ago

காலையில் வயிறு உப்புசமா? இஞ்சி, பெருஞ்சீரகம், எலுமிச்சை, கிரீன் டீ… இந்த 4 இயற்கை வைத்தியங்கள் நிவாரணம் தரும்!

Translate »
Airport transfer carlisle services – 01228812612. And select a mode that supports local split screen (e. 画ニュース.