Connect with us

இந்தியா

ஜனாதிபதி வேட்பாளர் ஆகின்றாரா ரஜினிகாந்த்? அப்ப ‘தலைவர் 169’ டிராப்பா?

Published

on

ரஜினியை பல ஆண்டுகளாக பாஜகவின் ஆதரவாளர் என்று கூறப்பட்டு வரும் நிலையில் ரஜினிக்கு ஜனாதிபதி பதவி வழங்க வாய்ப்பு இருப்பதாக வட்டாரங்களில் கூறப்படுவதாவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அரசியல் கட்சி தொடங்கி தேர்தலில் போட்டியிட போவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அதன் பின் திடீரென உடல்நலக்குறைவு காரணமாக அரசியலில் ஈடுபடும் எண்ணத்தை அவர் கைவிட்டார்.

இதனை அடுத்து சினிமாவில் இருந்தும் அவர் ஓய்வு பெறுவார் என்று கூறப்பட்ட நிலையில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்தார். அதுமட்டுமின்றி தலைவர் 169 படத்திலும் நடிக்க அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.

இந்த நிலையில் வரும் ஜூன் மாதம் ஜனாதிபதித் தேர்தல் வரவிருக்கும் நிலையில் ரஜினியை ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட வைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது . ரஜினி ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டால் தென்னிந்தியாவில் அவரை எதிர்க்க எந்த அரசியல் கட்சியும் முன் வராது என்பதே பாஜகவின் திட்டமாக உள்ளது .

வட இந்தியாவை பொருத்தவரை பல மாநிலங்களில் பாஜக பலமாக இருப்பதால் அங்கு எந்த பிரச்சனையும் இல்லை. எனவே ரஜினியை போட்டியிட வைக்கலாமா என்ற ஆலோசனை பாஜகவிற்கு உள்ளதாக கூறப்படுகிறது. ஒருவேளை இந்த செய்தி உண்மையாக இருந்தால் தலைவர் 169 திரைப்படம் டிராப் ஆகும் என்று கூறப்படுகிறது.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?