வேலைவாய்ப்பு
இந்தோ – திபெத் எல்லைப் பாதுகாப்பு பணி
இந்தியாவின் பல்வேறு துறைகளில் செப்டம்பர் மாதம் 2018 அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்புகள் குறித்த தக்கவர்கள் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியா – திபெத்தின் எல்லையில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுவதற்காகப் பிரத்தியேகமாக நிறுவப்பட்டது தான் இந்தோ- திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை. நேர்முகக் காணல் மற்றும் தேர்வின் மூலம் தற்கான ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்.
பணி : சிறப்பு மற்றும் பொது மருத்துவ அதிகாரி
நிறுவனம் : இந்தோ – திபெத் எல்லைப் பாதுகாப்பு பணி
கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட மருத்துவத் திறன்
வயது வரம்பு : அதிகபட்சம் 67
ஊதியம் : சிறப்பு மருத்துவப் பிரிவிற்கு – ரூ.85000, பொது
மருத்துவப் பிரிவிற்கு : ரூ.75000
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 2018 அக்டோபர் 29
விண்ணப்பம் மற்றும் இதர தகவல்களுக்கு https://www.itbpolice.nic.in/ இதனைக் கிளிக் செய்யவும்.