வேலைவாய்ப்பு
மேற்கு வங்காள மாநகரச் சேவை ஆணையம்

இந்தியாவின் பல்வேறு துறைகளில் செப்டம்பர் மாதம் 2018 அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்புகள் குறித்த தக்கவர்கள் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்கு வங்காளத்திற்கு உட்பட்ட கல்யாணி நகராட்சியின் கீழ் பல்வேறு துறைகளில் பணியாற்ற ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
பணிகள் : கிளர்க், காசாளர், டைப்பிஸ்ட், உதவி பொறியாளர், துணை உதவி பொறியாளர் மற்றும் கணக்காளர்
நிறுவனம் : மேற்கு வங்காள மாநகரச் சேவை ஆணையம்
கல்வித் தகுதி : மத்யாமிக் தேர்ச்சி, வர்த்தகத் துறை பிரிவில் தேர்ச்சி, டிப்ளமோ சிவில் இன்ஜினியரிங்
வயது வரம்பு : 18 முதல் 40 வயது வரை
ஊதியம் : ரூ.5400 முதல் ரூ.40000 வரை
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 2018 அக்டோபர் 31
விண்ணப்பம் மற்றும் இதர தகவல்கள் : http://www.mscwb.org/html/index.htmlஇணையதளத்து கிளிக் செய்யவும்.











