Connect with us

வேலைவாய்ப்பு

இந்திய வானிலை ஆய்வு மையத்தில் வேலை!

Published

on

இந்திய வானிலை ஆய்வு மையத்தில் (Indian Institute of Tropical Meteorology) ஒப்பந்த கால அடிப்படையில் Research Associate மற்றும் Research Fellow வேலைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 30

வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்:

வேலை: IITM Research Associates

காலியிடங்கள்: 10

வயது: 15.05.2019 தேதியின்படி 35 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் எஸ்சி, எஸ்டி பிரிவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு 15 ஆண்டுகளும், ஓபிசி மாற்றுத்திறனாளிகளுக்கு 12 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.

கல்வித்தகுதி: Physics, Applied Physics, Atmospheric Sciences, Meteorology, Oceanography, Climate Science, Geophysics with Meteorology, Environmental Sciences, Electronic, Chemical Sciences, Chemistry, Physical Chemistry. Inorganic Chemistry, Organic Chemistry, Mathematics, Applied Mathematics, statistics போன்ற ஏதாவதொன்றில் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

உதவித்தொகை: மாதம் ரூ. 47,000 + வீட்டு வாடகை படி

வேலை: IITM Research Fellows

காலியிடங்கள்: 20

வயது: 15.05.2019 தேதியின்படி 28 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் எஸ்சி, எஸ்டி பிரிவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு 15 ஆண்டுகளும், ஓபிசி மாற்றுத்திறனாளிகளுக்கு 12 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.

கல்வித்தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் Meteorology, Atmospheric Sciences, Oceanography, Physics, Applied Physics, Geophysics, Mathematics, Applied Mathematics, Statistics போன்ற ஏதாவதொரு துறையில் முதுகலைப் பட்டம் பெற்று, நெட், கேட் போன்ற ஏதாவதொரு தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

உதவித்தொகை: மாதம் ரூ.31,000 + வீட்டு வாடகை படி

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்புகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டுப் பணி நியமன ஆணை வழங்கப்படும்.

மேலும் முழு விவரங்கள் அறியக்கொள்ள https://www.tropmet.res.in/jobs_pdf/1555419046advtPER-05-2019.pdf லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான ஆரம்பத் தேதி: 22.04.2019

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 15.05.2019

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

வணிகம்1 நாள் ago

இன்றைய தங்கம் விலை (23/08/2026)!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்1 நாள் ago

23 முதல் 29 ஆகஸ்ட் 2026 வார ராசிபலன்: 12 ராசிகளுக்கும் இந்த வாரம் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்1 நாள் ago

23.08.2026 இன்றைய ராசிபலன்: 12 ராசிகளுக்கும் நாள் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்3 நாட்கள் ago

செப்டம்பரில் 2 முறை புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, தொழிலில் முன்னேற்றம்!

ஆரோக்கியம்3 நாட்கள் ago

சாப்பிட்ட பிறகு 10 நிமிடம் நடந்தால் என்ன நடக்கும்? செரிமானம் முதல் தூக்கம் வரை கிடைக்கும் 5 நன்மைகள்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

ஆகஸ்ட் 31 சூரியன் பூரம் நட்சத்திரப் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பணவரவு, பதவி உயர்வு!

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் விலை மீண்டும் உயருமா? பண்டிகை காலத்தால் அதிகரிக்கும் தேவை… WGC வெளியிட்ட முக்கிய தகவல்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

செப்டம்பர் 1 கேந்திர யோகம்: செவ்வாய்-சனியால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும்!

ஆரோக்கியம்3 நாட்கள் ago

அத்திப்பழம் அசைவமா? வைரலாகும் தகவலின் பின்னணி இதுதான்! உண்மை என்ன?

ஆன்மீகம்3 நாட்கள் ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: மேஷம் முதல் மகரம் வரை இந்த 4 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்!

வணிகம்7 நாட்கள் ago

8வது ஊதியக்குழு: குறைந்தபட்ச ஊதியம் ரூ.30,000, EPS-95 ஓய்வூதியம் ரூ.7,500 – BMS-ன் முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்7 நாட்கள் ago

ஆவணி மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

வணிகம்7 நாட்கள் ago

LPG சிலிண்டர் e-KYC: ஆகஸ்ட் 23 வரை அவகாசம் நீட்டிப்பு – வீட்டிலிருந்தே செய்வது எப்படி?

ஆரோக்கியம்3 நாட்கள் ago

12 வயது மகள் ஏன் இப்படி மாறிவிட்டாள்? மாறிவிட்டது அவளா? அல்லது அவளுடைய மூளையா?

ஆன்மீகம்7 நாட்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் – 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

ஆன்மீகம்7 நாட்கள் ago

ஆவணி மாதம் 2026: வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்கள் முழு பட்டியல்!

ஆன்மீகம்7 நாட்கள் ago

குரு – புதன் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்! தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கையில் அதிர்ஷ்டம்!

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 21.08.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.08.2026

ஆன்மீகம்7 நாட்கள் ago

சனி – குரு சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், தொழில் வளர்ச்சி, பணவரவு!

Translate »
פוקסט | poxet shefapharm. ?介?. What role does environment play in critical thinking ?.