தமிழ்நாடு
தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு? சென்னையில் மட்டும் இவ்வளவா?

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இன்றும் 2500க்கும் மேல் பாதிப்பு உள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரங்கள் இதோ:
தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 2,671
தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 34,98,992
சென்னையில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 844
செங்கல்பட்டில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்:465
தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பலியானவர்கள்: 0
தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனாவால் பலியானவர்கள்: 38,027
தமிழ்நாட்டில் இன்று கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளவர்கள்: 2,516
தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை: 34,42,122
தமிழகத்தில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை: 33,286
தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 6,74,33,325