Connect with us

தமிழ்நாடு

தங்கம் விலை மீண்டும் உயர்வு: இன்று ஒரே நாளில் இவ்வளவா?

Published

on

By

தங்கம் விலை கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூபாய் 13ம் சவரன் ஒன்றுக்கு ரூபாய் 104ம் உயர்ந்துள்ளது நகை பிரியர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தைப் பார்ப்போம்

சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூபாய் 4676.00 என்று விற்பனை ஆகி இந்த நிலையில் இன்று ஒரே நாளில் 13 ரூபாய் உயர்ந்து ரூபாய் 4689.00 என விற்பனையாகி வருகிறது. அதேபோல் சென்னையில் நேற்று ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 37408.00என விற்பனையாகி வந்த நிலையில் இன்று ஒரே நாளில் 104 உயர்ந்து ரூபாய் 37512.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5091.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 40728.00 எனவும் விற்பனையாகி வருகிறது. ஆபரண தங்கம் போலவே சுத்த தங்கமும் ஒரு கிராம் ரூபாய் 13ம், ஒரு சவரன் ரூபாய் 104ம் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் தங்கத்தின் விலை போலவே வெள்ளியின் விலை இன்று உயர்ந்துள்ளது. நேற்று வெள்ளியின் விலை ரூ. 62.50 என விற்பனையான நிலையில் இன்று கிராம் ஒன்றுக்கு 30 காசுகள் குறைந்து ரூபாய் 62.80 என விற்பனையாகியுள்ளது. இன்று வெள்ளி ஒரு கிலோ விலை ரூபாய் 62800.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் ஒரு சில நாட்களுக்கு தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் தான் இருக்கும் என்றும் நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு6 hours ago

32 சிம்கார்டு, 28 ஆண்கள், 4 திருமணம்.. கடைசியில் போலீசில் சிக்கிய அபிநயா!

தமிழ்நாடு6 hours ago

திமுகவில் இருந்து விலகுகிறாரா ஆர்.எஸ் பாரதி? ஆதங்க பேச்சால் பரபரப்பு

சினிமா செய்திகள்8 hours ago

பாபா கவுண்டிங் ஸ்டார்ட்ஸ்.. ‘பாபா’ டிரைலர் ரிலீஸ்

தமிழ்நாடு8 hours ago

ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவருமே துரோகிகள்: அதிமுகவில் இருந்து விலகிய கோவை செல்வராஜ்

சினிமா செய்திகள்10 hours ago

வெற்றிமாறனின் ‘விடுதலை’ படப்பிடிப்பில் விபத்து.. பலியான பிரபலம் இவரா?

சினிமா செய்திகள்11 hours ago

‘தளபதி 67’ படத்தில் விஜய்யின் சம்பளம் ரூ.300 கோடியா? ஆச்சரியத்தில் கோலிவுட்!

வேலைவாய்ப்பு11 hours ago

ரூ.40,000 ஊதியத்தில் IIT மெட்ராஸ் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு13 hours ago

ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா15 hours ago

வழுக்கை தலையில் முடிமாற்று சிகிச்சை.. 30 வயது இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்!

வணிகம்16 hours ago

மீண்டும் இன்று தங்கம் விலை சரிவு (03/12/2022)!

டிவி7 days ago

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ராபர்ட் மாஸ்டர் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

ஆரோக்கியம்7 days ago

தோல் தடிப்பைக் குணமாக்கும் கருமிளகு!

வணிகம்6 days ago

மீண்டும் தங்கம் விலை குறைந்தது (28/11/2022)!

தமிழ்நாடு6 days ago

உங்கள் போன் மூலம் மின் இணைப்பு எண்ணை ஆதார் எண்ணுடன் இணைப்பது எப்படி?

இந்தியா7 days ago

சற்றுமுன் இனி ‘பிறப்புச் சான்றிதழ்’ கட்டாயம்.. மத்திய அரசின் அடுத்த அறிவிப்பு!

ஆரோக்கியம்6 days ago

மஞ்சள் காமாலை, சிறுநீர் நோய்கள் குணமாக்கு கீழாநெல்லி!

வணிகம்7 days ago

இன்று தங்கம் விலை (27/11/2022)!

வேலைவாய்ப்பு5 days ago

தமிழ்நாடு மனிதவள மேலாண்மை துறையில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு6 days ago

அரசு ஆரம்ப சுகாதார நிலையம் & அரசு மருத்துவமனையில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு6 days ago

இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்பு!