கிரிக்கெட்
உலகக் கோப்பை கிரிக்கெட் 2019: இந்தியா – பாகிஸ்தான் வரலாறு என்ன? மழை வருமா?

1) இந்தியா – பாகிஸ்தான் அணிகள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 6 முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர்.
2) அனைத்து போட்டியிலும் இந்தியாவே வெற்றிபெற்றுள்ளது.
3) இங்கிலாந்தில் இரண்டு அணிகளும் 5 முறை மோதியுள்ளன. அதில் இந்தியா 3 முறையும் பாகிஸ்தான் இரண்டு முறையும் வெற்றிபெற்றுள்ளன.
4) இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இதுவரை மொத்தமாக 130 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளனர்.
5) அவற்றில் 54 போட்டிகளில் இந்தியாவும், 73 போட்டிகளில் பாகிஸ்தானும் வெற்றிபெற்றுள்ளன.
6) இன்றைய போட்டியின் நேரத்தில் 60 சதவீதம் வரை மழை வர வாய்ப்புள்ளது என்று தகவல்கள் கூறுகின்றன.




















