கிரிக்கெட்7 வருடங்கள் ago
உலகக் கோப்பை கிரிக்கெட் 2019: இந்தியா – பாகிஸ்தான் வரலாறு என்ன? மழை வருமா?
1) இந்தியா – பாகிஸ்தான் அணிகள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 6 முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர். 2) அனைத்து போட்டியிலும் இந்தியாவே வெற்றிபெற்றுள்ளது. 3) இங்கிலாந்தில் இரண்டு அணிகளும் 5 முறை மோதியுள்ளன....