Connect with us

தமிழ்நாடு

எனக்கு முதல்வராகும் எண்ணம்?: கனிமொழி அதிரடி பேட்டி!

Published

on

திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார் கருணாநிதியின் மகள் கனிமொழி. இவர் முதல்வர் ஆகும் எண்ணம் இருக்கிறதா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு தற்போது பதில் அளித்துள்ளார்.

பெண்களுக்காக தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பி வருகிறார் கனிமொழி எம்பி. பெண்கள் தொடர்பான, அவர்களின் முன்னேற்றத்திற்கான பல நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதை கனிமொழி வாடிக்கையாக வைத்துள்ளார்.

இந்நிலையில் நேற்று சென்னை அடையாறில் FICCI நடத்திய கருத்தரங்கில் திமுக எம்பி கனிமொழி கலந்து கொண்டார். அப்போது அவர் பெண்கள் முன்னேற்றம் குறித்தும் அவர்களது ஈடுபாடு குறித்தும் பேசினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் கனிமொழி.

அப்போது கருத்தரங்கின்போது உங்களிடம் முதல்வராகும் எண்ணம் உள்ளதா என்று கேள்வி எழுப்பப்பட்டதே என்ற செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த கனிமொழி, அவ்வாறான எண்ணம் நிச்சயம் இல்லை, டெல்லி அரசியல் என்பது பழக்கமான ஒன்று. அதனால் பழகின இடத்திலேயே பணியாற்ற விரும்புகிறேன் என்று பளிச்சென்று பதிலளித்தார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா44 minutes ago

ஆசிய விளையாட்டு பதக்க பட்டியல்

இந்தியா1 மணி நேரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.10.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 29.09.2026

இந்தியா1 வாரம் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.09.2026

ஆன்மீகம்1 வாரம் ago

நாளை மகாபரணி .. மரண பயம் நீங்க… முன்னோர்களின் ஆசி பெற யம தீபம் ஏற்றுங்கள்

வணிகம்1 வாரம் ago

மத்திய அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்: அகவிலைப்படி 60%-ல் இருந்து 64% ஆக உயருமா? யாருக்கு எவ்வளவு சம்பள உயர்வு?

ஆன்மீகம்1 வாரம் ago

செவ்வாய் பெயர்ச்சி பலன்கள்: பூச நட்சத்திரத்தில் நுழையும் செவ்வாய்.. இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் வளர்ச்சி!

வணிகம்1 வாரம் ago

மத்திய அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்: ஜூலை முதல் DA உயர்வு? 64% வரை அதிகரிக்க வாய்ப்பு – சம்பளம் எவ்வளவு உயரும்?

ஆன்மீகம்1 வாரம் ago

குரு பெயர்ச்சி பலன்கள்: மகம் நட்சத்திரத்தில் நுழையும் குரு.. இந்த 4 ராசிகளுக்கு தொழில், பணவரவு மற்றும் பொருளாதாரத்தில் முன்னேற்றம்!

Translate »
boutiq switch v3 disposable boutiq switch v3 flavors global canabis vapes.