Connect with us

தமிழ்நாடு

தினகரனுக்கும் எனக்கும் தொடர்பில்லை: எம்எல்ஏ கலைச்செல்வன் அதிரடி!

Published

on

அதிமுகவில் அதிருப்தி எம்எல்ஏவாக இருந்த விருத்தாசலம் கலைச்செல்வன் தற்போது தனக்கும் தினகரனுக்கும் தொடர்பில்லை எனவும், இரட்டை இலை இருக்கும் இடத்தில்தான் தான் எப்போதும் இருப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.

அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருத்தாசலம் கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி பிரபு ஆகியோர் தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்ததால் அவர்களுக்கு சபாநாயகர் தனபால், தகுதி நீக்கம் தொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருந்தார். ஆனால், தாங்கள் அதிமுகதான் என்று மூவரும் விளக்கம் அளித்தனர். மேலும் சபாநாயகர் நோட்டீஸுக்குத் தடை கேட்டு உச்ச நீதிமன்றத்தை அணுகி தடையும் பெற்றனர்.

இந்நிலையில் தற்போது தேர்தலில் தினகரனின் அமமுக தோல்வியை சந்தித்ததையடுத்து பலரும் அமமுகவில் இருந்து விலகி மீண்டும் அதிமுகவில் சேர்ந்து வருகின்றனர். இதனையடுத்து கடலூரில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார் விருத்தாசலம் எம்எல்ஏ கலைச்செல்வன்.

அப்போது, தினகரன் அமமுக என்னும் கட்சியை ஆரம்பிக்கும்போதே அவருக்கும் எனக்கும் தொடர்பில்லாமல் போய்விட்டது. நான் அமமுக உறுப்பினரும் அல்ல. இதுதொடர்பாக என்னுடைய விளக்கத்தை ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டேன். எங்களைப் பொறுத்தவரை இரட்டை இலை எங்கு இருக்கிறதோ அங்குதான் இருப்பேன். நீதிமன்றத்தில் தடை வாங்குவதற்கு முன்பும் இதைத்தான் கூறினோம். இப்போதும் அதைத்தான் சொல்கிறேன் என்றார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா6 மணி நேரங்கள் ago

மொபைல் நெட்வொர்க் சரியில்லையா? இணைய வேகம் குறைகிறதா?

இந்தியா7 மணி நேரங்கள் ago

பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் இலவச துணிப்பை! சென்னையில் புதிய முயற்சி!

இந்தியா7 மணி நேரங்கள் ago

ரயில்வேயில் புதிய சேவை – இனி பார்சல் அனுப்ப ரயில் நிலையம் செல்ல வேண்டாம்!

இந்தியா7 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 06.11.2026

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 05.11.2026

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 05.11.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.11.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 04.11.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 03.11.2026

இந்தியா3 நாட்கள் ago

தேவையற்ற அழைப்புகளை தவிர்க்கும் DND சேவை விதிகளை கடுமையாக்கியது #TRAI.

இந்தியா6 நாட்கள் ago

தங்கம் விலையில் அதிரடி சரிவு! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,480 குறைவு – வெள்ளி விலையும் வீழ்ச்சி!

Uncategorized4 நாட்கள் ago

டிஜிட்டல் மோசடியில் வாடிக்கையாளர் பணம் பறிபோனால் வங்கிகளே பொறுப்பு! இழந்த தொகைக்குக் குறையாமல் இழப்பீடு வழங்க விதிகள் வேண்டும் – உச்சநீதிமன்றம் அதிரடி!

இந்தியா5 நாட்கள் ago

பொருளாதார நிலைமையை தீர்மானிக்கும் குரு கிரகம்

Uncategorized4 நாட்கள் ago

ரூ.800 கோடி பட்ஜெட்டில் இணையும் ரஜினி – கமல்: இந்தியத் திரையுலகையே அதிரவைக்கும் நெல்சனின் மெகா கூட்டணி!

இந்தியா5 நாட்கள் ago

தமிழ்நாட்டில் அரசுத் துறைகளில் பணிபுரியும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வுதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

இந்தியா6 நாட்கள் ago

இன்னும் 10 ஆண்டுகளில் சம்பளமே இல்லாத உலகம் உருவாகப் போகிறதா?

இந்தியா5 நாட்கள் ago

இந்தியாவிலேயே மிகப்பெரிய தங்க விமானம் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் அமைக்கப்பட்டுள்ளது

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 31.10.2026

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 01.11.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 31.10.2026

Translate »
mrkt360 best seo & online marketing company in toronto.