Connect with us

சினிமா

அஜித்துக்கு பத்ம பூஷண் விருது கிடைத்த காரணம் விஜயின் அரசியல் வருகை: பார்த்திபன் ஓப்பன் டாக்!

Published

on

நடிகர் மற்றும் இயக்குநர் பார்த்திபன், விஜயின் அரசியல் வருகையால் அஜித்துக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டதாக கருத்து தெரிவித்துள்ளார். அவர், அரசியலில் விஜயின் பாதை சரியானதாகவும், தனது ஆதரவை வழங்குவதாகவும் கூறினார்.

புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஆளுங்கட்சியை விமர்சித்தால் தான் அடுத்த கட்டத்துக்கு வர முடியும். எம்.ஜி.ஆர், கருணாநிதி எல்லோரும் அதைத்தானே செய்தார்கள். அதுதான் விஜய் செய்கிறார். நான் ஒரு கட்சி சார்ந்தவன் அல்ல. யார் அரசியலுக்கு வந்தாலும் நான் பாராட்டுவேன். விஜய் அரசியலுக்கு அழைத்தால் நான் செல்ல மாட்டேன். அரசியலில் விஜய் செல்லும் பாதை சரியானது” என்றார்.

அவரின் கருத்தின்படி, விஜயின் அரசியல் பாதையின் காரணமாக அஜித்துக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டதாக அவர் உணர்வு தெரிவித்தார்.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
business directory categories. In government jobs, engineering, administration, or finance, prmsc has a role for you. The staff selection commission mentioned the essential educational qualification required for the exam in the official notification.