Connect with us

சினிமா

ஒரே ஆண்டில் 34 படங்கள் – 5 தேசிய விருது – மோகன்லாலின் அதிரடி சாதனை!

Published

on

இந்திய திரைத்துறையில் ஒரே ஆண்டில் 34 திரைப்படங்களை வெளியிட்டு தனித்துவமான சாதனை படைத்தவர் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால். 1986 ஆம் ஆண்டில் அவரது 34 படங்கள் திரைக்கு வந்தன, இதில் 25 படங்கள் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வெற்றியை கண்டன.

மோகன்லால் 1980-ம் ஆண்டு ஃபாசில் இயக்கத்தில் வெளியான ‘மஞ்சில் விரிஞ்ச பூக்கள்’ படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார். 400-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ள அவர், 5 தேசிய விருதுகள், 9 மாநில விருதுகள், பத்மஸ்ரீ, பத்மபூஷன் உள்ளிட்ட பல்வேறு அங்கீகாரங்களை பெற்றுள்ளார்.

மோகன்லால் தான் மலையாள திரையுலகில் ரூ.200 கோடி வசூல் சாதனைப் படைத்த முதல் நடிகர். 2019-ம் ஆண்டு வெளியான ‘லூசிஃபர்’ படம் மலையாள சினிமாவின் முதல் ரூ.200 கோடி கிளப் படமாக அமைந்தது.

ஒரே ஆண்டில் 34 படங்கள் வெளியானது எப்படி சாத்தியமானது? என்ற கேள்விக்கு மோகன்லால்,
“அந்த காலத்தில் ஒரு படத்தின் ஷூட்டிங் 10 முதல் 25 நாட்களில் முடிந்து விடும். சில படங்களில் சிறப்பு தோற்றம் மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்ததால் இது சாத்தியமானது,” என தெரிவித்துள்ளார்.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

இந்தியா7 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.04.2026

செய்திகள்9 மணி நேரங்கள் ago

தமிழக சட்டசபை தேர்தல் 2026: நேரடி அப்டேட்கள், பிரச்சாரம் தீவிரம், டாஸ்மாக் மூடல் அறிவிப்பு!

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

சித்திரை மாத ராசி பலன் 2026: சூரியன் மேஷ ராசி பெயர்ச்சி – 12 ராசிகளுக்கு என்ன பலன்?

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

சனி பெயர்ச்சி 2027: மேஷ ராசியில் சனி – யாருக்கு ஏழரை சனி, யாருக்கு அதிர்ஷ்டம்?

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

சனி பெயர்ச்சி 2027: 30 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் சனி – எந்த ராசிகளுக்கு ராஜயோகம்?

ஆரோக்கியம்19 மணி நேரங்கள் ago

தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்: குக்கரில் செய்யும் டெல்லி ஸ்டைல் கேரட் அல்வா – எளிய ரெசிபி!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

தமிழ் புத்தாண்டு 2026: மனதை வருடும் இனிய வாழ்த்துக்கள் & கவிதை மெசேஜ்கள்!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

மங்களாதித்ய யோகம் 2026: மே மாதத்தில் 3 ராசிகளுக்கு செல்வ வெள்ளம் – வாழ்க்கை மாறும்!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

தமிழ் புத்தாண்டு 2026: பராபவ ஆண்டில் இந்த 5 ராசிகளுக்கு பணமழை – யார் அந்த அதிர்ஷ்டசாலிகள்?

ஆரோக்கியம்19 மணி நேரங்கள் ago

வாய் துர்நாற்றம் முதல் சர்க்கரை கட்டுப்பாடு வரை: கொய்யா இலைகள் தரும் அற்புத நன்மைகள்!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

RITES வேலைவாய்ப்பு 2026: அசிஸ்டன்ட் மேனேஜர் பணிக்கு அறிவிப்பு – ரூ.16 லட்சம் சம்பளம்!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

RITES வேலைவாய்ப்பு 2026: டிப்ளமோ படித்தவர்களுக்கு இன்ஜினியர் வேலை – 5 காலியிடங்கள்!

சினிமா7 நாட்கள் ago

திரிஷா வெளியிட்ட பரபரப்பு பதிவு: ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய புதிய அப்டேட்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2026: 350 சிறப்பு அதிகாரி பணியிடங்கள் – ரூ.1 லட்சம் வரை சம்பளம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

சென்னை ஐஐடி வேலைவாய்ப்பு 2026: ரூ.18,000 சம்பளத்தில் Junior Executive பணிகள் – உடனே விண்ணப்பிக்க!

கிரிக்கெட்7 நாட்கள் ago

ஐபிஎல் 2026: மும்பையை வீழ்த்தி ராஜஸ்தான் ஹாட் ஸ்ட்ரீக் – 3 போட்டிகளில் 3 வெற்றி, புள்ளிப்பட்டியலில் முதல் இடம்!

இந்தியா6 நாட்கள் ago

ஒரே நாளில் நிராகரிக்கப்பட்ட 2449 பேரின் வேட்பு மனுக்கள். தமிழ்நாடு தேர்தல் களம். இறுதி வேட்பாளர் பட்டியல்.

ஆன்மீகம்6 நாட்கள் ago

இந்தியாவில் காலக்கோடு மற்றும் காலத்தின் கணக்கு மாற்றப்பட இருக்கிறதா? அப்படி மாறினால் என்ன விளைவுகள் ஏற்படும்?

இந்தியா5 நாட்கள் ago

இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்களின் கைகளில் – ஆனால் அந்த கைகளில் இன்று வேலை வாய்ப்பு இல்லை

ஆரோக்கியம்7 நாட்கள் ago

மொபைல் அடிமையாகும் குழந்தைகள்: பேசும் திறன் குறையும் அபாயம் – ஆய்வு எச்சரிக்கை!

Translate »
In der spd bin ich seit 40 jahren aktives mitglied. Strong contextual links. Cəlilabadda 8 mart beynəlxalq qadınlar günü münasibətilə tədbir keçirilib.