Connect with us

சினிமா செய்திகள்

Hansika Motwani: சோஹைல் முதல் திருமணம் விவகாரத்தானதற்கு காரணம் நானா? பதிலளித்த ஹன்சிகா..!

Published

on

பாலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, இந்தி சினிமாக்களில் பிரபல நடிகையாக உருவெடுத்தவர் ஹன்சிகா மோத்வானி. அவர் தனது நீண்ட நாள் நண்பரும், பிசினஸ் பார்ட்னருமான சோஹைல் கதுரியாவுடன் சேர்ந்து ஒரு ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் ஒன்றை கடந்த சில வருடங்களாக நடத்தி வருகிறார். இவர்கள் இருவருக்கும் திருமணம் நடக்கப் போவதாக தகவல் வெளியானது.

அதையடுத்து அவர்களின் காதலை உறுதிப்படுத்தும் விதத்தில், நவம்பர் 2 ஆம் தேதி ஹன்சிகா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது வருங்கால கணவர் சோஹைல் கதுரியாவுடன் பாரீஸில் ஈபிள் கோபுரம் முன்பு இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டார். அதன்பிறகு டிசம்பர் 4 -2022 இரவு ஜெய்ப்பூரில் உள்ள 450 வருட பழமையான முண்டோடா கோட்டை மற்றும் அரண்மனையில் இருவருக்கும் திருமணம் நடந்தது. இவர்களது திருமண புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகின.

இந்நிலையில், ஹன்சிகாவின் திருமண நிகழ்வுகள் 8 எபிசோடுகளாக ’லவ் ஷாதி டிராமா’ என்ற பெயருடன், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாக உள்ளதாகத் தகவல் வெளியானது. இதன் ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பைப் பெற்றது மேலும் இந்த வீடியோவை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்து இருந்தார்கள்.

வெளியான இந்த வீடியோவில் திருமண ஏற்பாடுகள் மற்றும் திரைக்குப் பின்னால் நடந்தவை என பல விஷயங்கள் குறித்து மனம் திறந்து பேசியிருந்தார் ஹன்சிகா.” எங்களின் நிச்சயதார்த்த புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டப்போது பலர் வாழ்த்துக்களை தெரிவித்தாலும், எங்களைப் பற்றிய பல போலி தகவல்கள் பரவின. அதில் என் மனதை மிகவும் காயப்படுத்திய ஒன்று, சோஹைல் முதல் திருமணம் விவகாரத்தானதற்கு காரணம் நான் தான் என எழுதியதை பார்த்தது தான். ஒரு பிரபலமாக இருந்ததற்கு எனக்கு கிடைத்த பரிசு இதுதான்.

நான் எப்போதெல்லாம் மனழுத்ததில் இருக்கிறேனோ அப்போதெல்லாம் நான் அணுகுவது சோஹைலை தான். அவர் தான் இருவரும் ஒன்றாக சேர்ந்து சமாளிக்கலாம் என என்னை தேற்றினார். நாங்கள் கணவன் மனைவி என்பதை காட்டிலும் மிக நல்ல நண்பர்கள்.

அனைவரையும் போல நாங்களும் சக மனிதர்கள் தான், எங்களுக்கும்  உணர்வுகள் இருக்கும்”  என கண்ணீர் மல்க பேசியிருந்தார் ஹன்சிகா .

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்1 மணி நேரம் ago

வார ராசிபலன் (ஜூலை 26 – ஆகஸ்ட் 1, 2026): ஜூலை கடைசி வாரத்தில் இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோகம்!

சினிமா1 மணி நேரம் ago

விஜயின் ‘ஜனநாயகன்’ ஏன் பாக்ஸ் ஆஃபீஸில் பின்தங்கியது? வசூலை பாதித்த 5 முக்கிய காரணங்கள்!

செய்திகள்2 மணி நேரங்கள் ago

தேர்வு முறையில் பெரும் சீர்திருத்தம்: நந்தன் நிலேகனி தலைமையில் உயர்மட்ட குழு அமைப்பு – பிரதமர் மோடி முக்கிய அறிவிப்பு!

இந்தியா3 மணி நேரங்கள் ago

இந்தியர்கள் புரட்சிக்கானவர்கள் அல்ல. அவர்களின் பொருளாதாரம் பூஜ்யமாவதை கண்டும் காணாமல்தான் இருப்பார்கள்.

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

முழுமையான மருத்துவம் (HOLISTIC MEDICINE) என்றால் என்ன? தெரியுமா?

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 24.07.2026

பர்சனல் ஃபினான்ஸ்3 நாட்கள் ago

வேலை மாறப் போகிறீர்களா? ராஜினாமா செய்த பிறகு நிறுவனத்தின் மருத்துவக் காப்பீட்டுக்கு என்ன ஆகும்? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்3 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 24 ஜூலை 2026 (வெள்ளிக்கிழமை)

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 23.07.2026

விமர்சனம்3 நாட்கள் ago

ஜனநாயகன் திரை விமர்சனம் | Jananayagan Movie Review

வணிகம்7 நாட்கள் ago

EPF vs PPF: 15 ஆண்டுகளில் எந்த திட்டம் அதிக வருமானம் தரும்? ரூ.1.2 லட்சம் ஆண்டு முதலீட்டின் முழு ஒப்பீடு

வணிகம்6 நாட்கள் ago

EPFO KYC Update: PF கணக்கில் KYC விவரங்களை ஆன்லைனில் புதுப்பிப்பது எப்படி? முழுமையான வழிகாட்டி!

ஆன்மீகம்6 நாட்கள் ago

குரு பூச நட்சத்திர பெயர்ச்சி பலன்கள்: ஆகஸ்ட் 19 வரை இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், செல்வம், தொழில் முன்னேற்றம்!

வணிகம்6 நாட்கள் ago

EPFO KYC Update: PF கணக்கில் KYC விவரங்களை ஆன்லைனில் புதுப்பிப்பது எப்படி? முழு வழிகாட்டி!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

விலை குறைவு… சத்துக்கள் அதிகம்! பவளப்பாறை மீன் சாப்பிட்டால் இதயம் முதல் மூளை வரை கிடைக்கும் அசத்தலான நன்மைகள்!

சிறு தொழில்4 நாட்கள் ago

சென்னைஸ் அமிர்தா குழுமத் தலைவருக்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உயரிய கெளரவம்!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 20 ஜூலை 2026, திங்கட்கிழமை

இந்தியா3 நாட்கள் ago

மத்திய அரசின் காப்பீட்டு நிறுவனத்தில் 500 உதவியாளர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு

ஆன்மீகம்7 நாட்கள் ago

ஜூலை கடைசி 10 நாட்கள்: இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை! பாபா வங்கா கணிப்பில் தொழில், பணவரவு, வெற்றி

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 22.07.2026

Translate »
Em me trading and services co ltd. 運営会社. קריות והסביבה סבטלנה – נערות ליווי בבית שאן.