Connect with us

தமிழ்நாடு

10,11ம் வகுப்பு துணைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடும் தேதி அறிவிப்பு!

Published

on

10ஆம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு துணைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடும் தேதியை சற்று முன்னர் தமிழக தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

10ஆம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு தேர்வு தேதி சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. செப்டம்பர் 16ஆம் தேதி முதல் 28ம் தேதி வரை 10ஆம் வகுப்பு துணை தேர்வு நடைபெறும் என்றும் 11ஆம் வகுப்பு துணை தேர்வு செப்டம்பர் 15 முதல் 30 ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் தேர்வு துறை தெரிவித்திருந்தது. இந்த தேர்வுக்கு ஏராளமான மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர்.

இந்த நிலையில் இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் டவுன்லோட் செய்து கொள்ளும் தேதி வெளியாகி உள்ளது. 10 மற்றும் 11-ம் வகுப்பு துணைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் நாளை வெளியிடப்படும் என்றும் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

மேலும் துணை தேர்வு எழுத பதிவு செய்துள்ள மாணவர்களுக்கு வரும் 13 மற்றும் 14 ஆம் தேதிகளில் செய்முறை தேர்வுகள் நடத்தப்படும் என்றும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து தமிழக அரசு தேர்வுத்துறை அதிகாரபூர்வ இணைய தளங்களில் நாளை முதல் மாணவர்கள் 10, 11 ஆம் வகுப்பு துணைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை டவுன்லோட் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Uncategorized1 மணி நேரம் ago

பிப்ரவரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஜாதி, மதம், ஆதார் விபரம் கேட்க முடிவு

இந்தியா4 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.10.2026

இந்தியா22 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.10.2026

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 28.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.10.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 27.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.10.2026

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 26.10.2026

இந்தியா4 நாட்கள் ago

இனி ஆன்லைன் வழியாக வாசனையையும் அனுபவிக்கலாம்!

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 25.10.2026

Translate »
Explore our exclusive fleet for daily, hourly, or weekly yacht charters across turkey's top destinations including bodrum, fethiye, and gocek..