Connect with us

இந்தியா

தன்னைத்தானே திருமணம் செய்து கொண்டு ஹனிமூன் சென்ற இளம்பெண்!

Published

on

24 வயது இளம்பெண் ஒருவர் தன்னைத் தானே திருமணம் செய்து கொண்டு ஹனிமூன் செல்ல உள்ள தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெளிநாடுகளில் தன்னைத் தானே திருமணம் செய்து கொள்வது சர்வ சாதாரணமாக இருக்கும் நிலையில் இந்தியாவில் இதுவரை யாரும் தன்னை திருமணம் செய்து கொண்டதாக வரலாறு இல்லை.

இந்த நிலையில் குஜராத் மாநிலத்தை சேர்ந்த பிந்து ஷாம் என்ற 24 வயது பெண் தனக்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்து வாழ விருப்பமில்லை என்றும், ஆனால் அதே நேரத்தில் மணப்பெண்ணாக இருக்க வேண்டும் என்று ஆசை உள்ளது என்றும் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து பெற்றோரின் சம்மதத்துடன் அவர் தன்னைத்தானே திருமணம் செய்து கொள்ளவுள்ளார். இவரது திருமணம் ஜூன் 11ம் தேதி நடைபெற உள்ளது. இந்த திருமணத்தில் அவரது பெற்றோர்கள் உட்பட உறவினர்கள் கலந்து கொள்ள இருப்பதாக தெரிகிறது.

திருமணம் முடிந்தவுடன் இரண்டு வாரம் அவர் கோவாவுக்கு ஹனிமூன் செல்ல இருப்பதாகவும் தாலி கட்டுதல் உட்பட அனைத்து சடங்குகளையும் தனக்கு தானே செய்து கொள்ள இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் முதல் முறையாக ஒரு பெண் தன்னைத்தானே திருமணம் செய்துகொள்ள இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா2 மணி நேரங்கள் ago

மொபைல் நெட்வொர்க் சரியில்லையா? இணைய வேகம் குறைகிறதா?

இந்தியா2 மணி நேரங்கள் ago

பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் இலவச துணிப்பை! சென்னையில் புதிய முயற்சி!

இந்தியா2 மணி நேரங்கள் ago

ரயில்வேயில் புதிய சேவை – இனி பார்சல் அனுப்ப ரயில் நிலையம் செல்ல வேண்டாம்!

இந்தியா3 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 06.11.2026

இந்தியா21 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 05.11.2026

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 05.11.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.11.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 04.11.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 03.11.2026

இந்தியா3 நாட்கள் ago

தேவையற்ற அழைப்புகளை தவிர்க்கும் DND சேவை விதிகளை கடுமையாக்கியது #TRAI.

இந்தியா6 நாட்கள் ago

தங்கம் விலையில் அதிரடி சரிவு! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,480 குறைவு – வெள்ளி விலையும் வீழ்ச்சி!

Uncategorized4 நாட்கள் ago

டிஜிட்டல் மோசடியில் வாடிக்கையாளர் பணம் பறிபோனால் வங்கிகளே பொறுப்பு! இழந்த தொகைக்குக் குறையாமல் இழப்பீடு வழங்க விதிகள் வேண்டும் – உச்சநீதிமன்றம் அதிரடி!

இந்தியா5 நாட்கள் ago

பொருளாதார நிலைமையை தீர்மானிக்கும் குரு கிரகம்

இந்தியா5 நாட்கள் ago

தமிழ்நாட்டில் அரசுத் துறைகளில் பணிபுரியும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வுதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

Uncategorized4 நாட்கள் ago

ரூ.800 கோடி பட்ஜெட்டில் இணையும் ரஜினி – கமல்: இந்தியத் திரையுலகையே அதிரவைக்கும் நெல்சனின் மெகா கூட்டணி!

இந்தியா6 நாட்கள் ago

இன்னும் 10 ஆண்டுகளில் சம்பளமே இல்லாத உலகம் உருவாகப் போகிறதா?

இந்தியா5 நாட்கள் ago

இந்தியாவிலேயே மிகப்பெரிய தங்க விமானம் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் அமைக்கப்பட்டுள்ளது

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 30.10.2026

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 31.10.2026

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 01.11.2026

Translate »
Bio pages sell.