Connect with us

செய்திகள்

தமிழத்தில் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு – அமைச்சர் பேட்டி

Published

on

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது. தினசரி பாதிப்பு 2 மடங்காக அதிகரித்துள்ளது. கடந்த சில மாதங்களாக 750ஆக இருந்து வந்தது. ஆனால், தற்போது இது பல மடங்காக அதிகரித்துள்ளது.

நேற்று ஒரு நாளில் கொரோனா பாதிப்பு 2731 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் கொரோனா பரவல் இரட்டிப்பாகி உள்ளது. அங்கு மட்டும் நேற்று ஒரு நாளில் 1489 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, தமிழகத்தில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. கடந்த சில நாட்களாகவே முதல்வர் ஸ்டாலின் இதுபற்றிய ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரங்கு அமுல்படுத்தப்படும் என அமைச்சர் சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார். மேலும், வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறு வழிபாட்டு தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
president joe biden of the us on saturday 9th july 2022, defended his decision to travel to saudi arabia saying human rights would be on his agenda as he gave a preview of a trip on. You’re looking for a career in the private sector or aiming for a government position, we provide access to a wide range of job listings to help. Ssc gd constable 2025 : notification, application, exam date, vacancy ssc gd constable 2025 notification release date has been delayed to september ….