இந்தியா
இளம்பெண்ணின் ஸ்கூட்டரை இடித்து காலில் ஏறிய பேருந்து – அதிர்ச்சி வீடியோ
Published
1 year agoon
By
ராஜேஷ்
சாலை விதிகள் என்பது எல்லோருக்கும் பொதுவானது. அதை சரியாக கடைபிடிக்க வேண்டும். சாலைவிதிகளை எல்லோரும் மதித்து நடக்க வேண்டும். ஆனால், அரசு என்ன விதிமுறைகள் விதித்தாலும், போலீசார் என்ன கெடிபிடிகளோடு நடந்து கொண்டாலும் சிலர் அதை மதிக்காமல் நடந்து கொள்வார்கள். சில சமயம் இளம்பெண்களும் அதை மீறுகிறார்கள். அதேபோல், அரசு பேருந்து ஓட்டுனர்களும் விதிமுறைகளை மீறி சென்று விபத்தை ஏற்படுத்துகின்றனர்.
இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில் உள்ள அனந்தபூர் எனும் இடத்தில் இளம்பெண்ணின் ஸ்கூட்டி மீது மோதியது. அதன்பின் அவரின் கால் மீதும் பேருந்தின் சக்கரம் ஏறியது. இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
Video courtesy to V6 News Telugu.;
You may like
-
இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானங்கள் நடுவானில் மோதல்.. விமானி உயிரிழப்பு!
-
கார் பானெட்டில் தொங்கிய முதியவர்… 8 கிமீ இழுத்து சென்ற கொடூர டிரைவர்!
-
மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இருந்து வேலைநீக்கம்: அமெரிக்காவில் உள்ள சென்னை இளம்பெண்ணுக்கு சிக்கல்!
-
தொழிலதிபரை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டல்.. ரூ.2.69 கோடி மோசடி செய்த இளம்பெண்
-
டெல்லியில் காரில் இழுத்து செல்லப்பட்டு உயிரிழந்த பெண்.. உடன் சென்ற தோழியின் திடுக்கிடும் வாக்குமூலம்
-
10 நிமிடத்தில் வந்துவிடுவேன்.. அம்மாவிடம் பேசிய சிறிது நேரத்தில் பரிதாபமாக பலியான இளம்பெண்!