Connect with us

தமிழ்நாடு

தொடர்ந்து சரியும் தங்கம் விலை: நகை வாங்க பொதுமக்கள் ஆர்வம்!

Published

on

தங்கம் விலை கடந்த சில மாதங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் இருந்தாலும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து இறங்கி வருகிறது என்பதையும் இதனால் பொதுமக்கள் தங்கம் வாங்கும் ஆர்வத்தில் இருக்கின்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் வெள்ளி விலை குறித்து பார்ப்போம்.

சென்னையில் தங்கம் விலை இன்று சவரனுக்கு 80 ரூபாய் குறைந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. சற்று முன் வெளியான தகவலின் படி சென்னையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ. 10 குறைந்ததை அடுத்து ஒரு கிராம் தங்கம் விலை 4510.00 ரூபாய் என விற்பனையாகி வருகிறது. அதேபோல் சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு 80 குறைந்ததை அடுத்து ஒரு சவரன் 36080.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 24 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.4860.00 என்ற விலையிலும், ஒரு சவரன் விலை ரூ.38880.00 என்ற விலையிலும் விற்பனையாகி வருகிறது.

அதேபோல் வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூபாய் 90 காசுகள் குறைந்து உள்ளது என்பதும் வெள்ளியின் விலை ஒரு கிராம் 73.50 என விற்பனையாகி வருகிறது என்பதும், வெள்ளியின் விலை ஒரு கிலோ ரூ.73.500 என விற்பனையாகி வருகிறது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை குறைந்து வருவதை அடுத்து சென்னையிலும் தங்கம் வெள்ளி விலை குறைந்து வருகிறது என்பதும் இன்னும் ஒரு சில நாட்களுக்கு குறைய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் தற்போது நகைக்கடைகள் திறந்து விட்டதால் பொதுமக்கள் தங்கம் வாங்கும் ஆர்வத்தில் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
Cưng chiều cô vợ quân nhân. Att ta körkort är en av de mest spännande milstolparna i livet, men det är också en utmaning. buổi đấu giá kết thúc, còn có cách thủ tục liên quan, người mua phải hoàn tất giao dịch trong vòng 7 ngày, Đại la thiên quả thực không tiếc khi bỏ ra một số tiền lớn như vậy.