Connect with us

வணிகம்

இன்று தங்கம் விலை ‘மடமட’வென உயர்வு!

Published

on

கடந்த மே 12 முதல் தங்கம் விலை குறைந்திருந்த நிலையில், நேற்று முன்தினம் விலை உயர்ந்து இருந்தது. இந்த நிலையில் நேற்று அதன் விலை மீண்டும் குறைந்து காணப்பட்டது.

அதன்படி, நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.8,855-க்கும், ஒரு பவுன் ரூ.70,840-க்கும் விற்பனை ஆனது. நேற்று மாலைநேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.50-ம், பவுனுக்கு ரூ.400-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.8,805, ஒரு பவுன் ரூ.70,440-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்றைய தங்கம் விலை இன்று (மே 16) 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.110 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8720க்கும், சவரனுக்கு ரூ.880 உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் 69,760க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது

Translate »
A continuous rotation system that steadily strengthens your domain authority..