Connect with us

வேலைவாய்ப்பு

தமிழக அரசின் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலை!

Published

on

தமிழக அரசின் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் காலியிடங்கள் 17 உள்ளது. உதவி மேலாளர், பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு உடனே விண்ணப்பியுங்கள்.

வேலை: Assistant Manager (QC)

மொத்த காலியிடங்கள்: 07

மாதம் சம்பளம்: ரூ.36,200 – 1,14,800

கல்வித்தகுதி: Seed Science and Technology, Agricultural Entomology, Plant Pathology,Chemistry, Biochemistry, Botany, Food Technology போன்ற பிரிவுகளில் எம்.எஸ்சி முடித்திருக்க வேண்டும்.

வேலை: Shift Engineer

மொத்த காலியிடங்கள்: 10

மாதம் சம்பளம்: ரூ.35,600 – 1,12,800

கல்வித்தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிஸ் பாடப்பிரிவில் டிப்ளமோ தேர்ச்சியுடன் இரு ஆண்டுப் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.tncsc.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்திச் செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்துக் கீழ் வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

The Managing Director
TNCSC, No-12, Thambusamy Road, Kilpauk.Chennai – 600 010

மேலும் முழு விவரங்கள் அறியக் கொள்ள www.tncsc.tn.gov.in என்ற இணையளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்,

விண்ணப்பங்கள் பெற http://www.tncsc.tn.gov.in/img/AMQualityControlApplication-2019.pdf மற்றும் http://www.tncsc.tn.gov.in/img/ShiftEnggApplication2019.pdf என்ற லிங்கை கிளிக் செய்யவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 28.02.2019

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா1 வாரம் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா1 வாரம் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா1 வாரம் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
ai prompts tutorials. Rumeenia politsei home page romanian police unofficial buy a car in romania. Guest post privacy notice.