Connect with us

ஆன்மீகம்

12 ஆண்டுகளுக்கு பின் கஜகேசரி ராஜயோகம்: துலாம், மிதுனம், கன்னி ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள்!

Published

on

ஜோதிடத்தில் மிகவும் மங்களகரமான யோகங்களில் ஒன்றாகக் கருதப்படுவது கஜகேசரி ராஜயோகம். குரு பகவானும், சந்திரனும் ஒன்றிணையும் போது உருவாகும் இந்த ராஜயோகம், செப்டம்பர் 14, 2025 அன்று உருவாக உள்ளது.

இந்த ஆண்டின் பித்ரு பட்ச காலம் (செப்டம்பர் 7 – செப்டம்பர் 21) நடைபெறும் போது கஜகேசரி ராஜயோகம் நிகழ்வது மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது. குறிப்பாக, இத்தகைய நிகழ்வு சுமார் 12 ஆண்டுகளுக்கு பின் உருவாகிறது. இந்த யோகம் அனைத்து ராசிக்காரர்களுக்கும் நல்ல பலன்களை தரும் நிலையில், சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட கதவு முழுமையாக திறக்கப்போகிறது.

துலாம்

துலாம் ராசியின் 9ஆம் வீட்டில் கஜகேசரி ராஜயோகம் உருவாகிறது. இதன் மூலம் வெளிநாட்டு பயண வாய்ப்புகள் உருவாகலாம். மாணவர்களுக்கு தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். பணியிடத்தில் உங்களின் செயல்திறன் பாராட்டப்படும். சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தில் நல்லிணக்கம் நிலைக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும்.

மிதுனம்

மிதுன ராசியின் 1ஆம் வீட்டில் இந்த யோகம் உருவாகுவதால், தன்னம்பிக்கை அதிகரிக்கும். சமூகத்தில் மரியாதை உயரும். திருமண வாழ்க்கையில் அன்பும் பிணைப்பும் வலுப்படும். மாணவர்களுக்கு கல்வியில் சிறந்த முன்னேற்றம் கிடைக்கும். ஆரோக்கியம் நல்ல நிலையில் இருக்கும். கூட்டு தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு பலன் உண்டு. திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் வரும்.

கன்னி

கன்னி ராசியின் 10ஆம் வீட்டில் கஜகேசரி ராஜயோகம் உருவாகுவதால், தொழில் மற்றும் வேலையில் முன்னேற்றம் கிடைக்கும். பதவி உயர்வு வாய்ப்பு உள்ளது. தொழிலதிபர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். தம்பதிகளின் காதல் வலுப்படும். உங்களின் பேச்சுத் திறன் சமூகத்தில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும்.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா6 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை6 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்1 வாரம் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா6 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

பல்சுவை6 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
Nhập email đăng ký của bạn để đặt lại mật khẩu. Är du nyfiken på framtidens mobilitet. ” cố yên nhi trừng mắt với cố tá ninh rồi quay đầu về phía Đại vị hi nói lời tạm biệt, “vị hi, tớ đi nhé, cậu sau khi đến thành phố c nhớ gửi tin nhắn cho tớ nha.