ஆன்மீகம்1 வருடம் ago
12 ஆண்டுகளுக்கு பின் கஜகேசரி ராஜயோகம்: துலாம், மிதுனம், கன்னி ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள்!
ஜோதிடத்தில் மிகவும் மங்களகரமான யோகங்களில் ஒன்றாகக் கருதப்படுவது கஜகேசரி ராஜயோகம். குரு பகவானும், சந்திரனும் ஒன்றிணையும் போது உருவாகும் இந்த ராஜயோகம், செப்டம்பர் 14, 2025 அன்று உருவாக உள்ளது. இந்த ஆண்டின் பித்ரு பட்ச...