Connect with us

இந்தியா

பேண்ட்ரிக்கு பை-பை… ஃபுட் ஆன் டிரெயினுக்கு ஹை-ஹை!!!

Published

on

ரெயில் பயணம் என்றாலே எல்லோருக்கும் நினைவுக்கு வரும் சாப்பாடு பேண்ட்ரி கார் உணவுகள்தான்.  ஆனால் இப்போதுள்ள தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக ரெயில் ஒவ்வொரு ஊருக்கும் சென்று சேரும்போது அந்த ஊரின் பிரசித்தமான உணவுகள் சூடாக சுவையாக நாம் உட்கார்ந்த இடத்திலயே கிடைத்தால் எப்படி இருக்கும்? அப்படி ஒரு வசதியை இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகத்துடன் (ஐ.ஆர்.சி.டி.சி.) இணைந்து உணவு சேவை டெலிவரி நிறுவனமான “சுவிக்கி“ இப்போது அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தின் பெயர்தான் “ஃபுட் ஆன் டிரெய்ன்“.

ரெயிலை தேடி உணவு வினியோகம் என்ற இந்த புதிய சேவை மூலமாக ரெயில்களில் வழங்கப்படும் வழக்கமான உணவுகளை விட புகழ்பெற்ற உள்ளுர் உணவகங்களில் இருந்து தரமான மற்றம் சுத்தமான உணவுகளைப் பெற முடியும்.

இந்த சேவை மூலமாக பிரியாணி, சைனீஸ் என தொடங்கி இட்லி, தோசை, சாம்பார் சாதம் உள்ளிட்ட தென்னிந்திய உணவுகள் என பயணிகளின் ரசனைக்கு ஏறப ஆயிரக்கணக்கான உணவு வகைகளைத் தேர்ந்தெடுத்து உண்டு மகிழலாம். அதுமட்டுமல்ல பயணிகளின் இருக்கைக்கே உள்ளுர் பிரசித்தமான உணவுகள் தேடி வருவதால் பிளாட்பாரங்களில் இறங்கி தேடி அலைந்து உணவு வாங்க வேண்டிய அவசியம் இனி இல்லை.

ரெயில் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் நேரத்தை மிச்சப்படுத்துகின்ற இந்த சேவை பயணிகளிடையே மிகப்பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இதனால் இதுவரை இந்த திட்டம் அமலில் இருந்த பெரு நகரங்களை தவிர்த்து 2ம் கட்ட நகரங்களுக்கும் இந்த சேவையை விரிவுபடுத்தி வழங்கக் கோரி பயணிகள் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளன.

இதனால் ரயிலில் உணவு சேவை தற்போது மேலும் விரிவுபடுத்தப் பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் டெல்லி, சென்னை, பெங்களுரு உள்ளிட்ட பெரு நகரங்களில் மட்டுமே வழங்கப்பட்டு வந்த இந்த சேவையை சுவிக்கி – ஐஆர்சிடிசி கூட்டு நிறுவனம் நாடு முழுதும் உள்ள 152 ரயில் நிலையங்களுக்கு விரிவாக்கம் செய்து அமலுக்கு கொண்டு வந்திருக்கிறது.

இதன் மூலம் மதுரை மல்லிப்பு இட்லி, ஆம்பூர் பிரியாணி, முதல் திண்டுக்கல் பிரியாணி வரை அந்தந்நத ஊரின் சிறப்பு உணவுகளை போகிற போக்கில் ஒரு கை பார்த்து ருசித்து மகிழலாம்.

தமிழ்நாட்டில் நெல்லை, மதுரை, சேலம் உள்ளிட்ட 2ம் கட்ட நகரங்களில் தற்போது விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் திருப்பூர், விருதுநகர், நாகர்கோவில் உள்ளிட்ட ரயில் நிலையங்களுக்கும் இந்த சேவையை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டு அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா10 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.09.2026

சினிமா2 நாட்கள் ago

நிவின் பாலி – சூரி படத்துக்கு UAE-யில் பெரிய கூட்டணி!! Triple M Production அதிரடி என்ட்ரி!

சினிமா2 நாட்கள் ago

‘ஏழு கடல் ஏழு மலை’ வெளிநாட்டு விநியோகம்! Triple M Production புதிய பயணம்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.09.2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

வணிகம்4 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்4 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்4 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்4 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

இந்தியா4 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

வணிகம்7 நாட்கள் ago

ரூ.2,000-க்கு மேல் UPI பரிவர்த்தனைக்கு 0.4% கட்டணம்: நிறுவனங்கள் லாபத்தை இழந்து வாடிக்கையாளர்களுக்கு நன்மை கொடுக்குமா?

இந்தியா4 நாட்கள் ago

முடிவுக்கு வரும் அமெரிக்க ஏகாதிபத்தியம்… இனி டாலரை நம்பத் தேவையில்லை

இந்தியா4 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

இந்தியா4 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 17 செப்டம்பர் 2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 18.09.2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.09.2026

வணிகம்4 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

Translate »
Chez mymarketing, découvrez une solution tout en un sur mesure : stratégie digitale, conception web, seo, contenu, publicité ppc, et bien plus.. We also started using their virtual cfo services in sydney , and it has been a game changer for our business.. Share facebook twitter linkedin pinterest email byggbranschen : en bransch i behov av förändring byggbranschen har länge varit en central del av samhällsutvecklingen och ekonomin..