Connect with us

வேலைவாய்ப்பு

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள 03 பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: அண்ணா பல்கலைக்கழகம் (Anna University)

மொத்த காலியிடங்கள்: 03

வேலை: project Engineer

வயது: குறிப்பிட்ட வயது வரை இருக்கலாம்.

கல்வித்தகுதி: MCA/ ME/ M.Tech/ MCA/ M.Sc/ BE/ B.Tech (CS)/ PhD (CS/ Computational Linguist/ Linguist)/ MA/ M.Phil (Linguist) ஆகிய பாடங்களில் சம்பந்தப்பட்ட துறையில் ஏதேனும் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.

மாத சம்பளம்: ரூ. 25,000 முதல் ரூ. 50,000

தேர்வு செயல்படும் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பூர்த்திச் செய்த விண்ணப்பங்களைக் கீழே உள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

அஞ்சல் முகவரி: Dr.Sobha L, Computational Linguistics Group, AU-KBC Research Centre,
MIT Campus of Anna University, Chromepet,
Chennai-600044.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள https://www.annauniv.edu/pdf/Advertisement_psa_07sep20.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 27.09.2020.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
tassen met gepersonaliseerde logo opdruk.