Connect with us

கிரிக்கெட்

உலகக் கோப்பை முதல் போட்டி: இங்கிலாந்து அபார வெற்றி!

Published

on

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரின் முதல் போட்டி நேற்று இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இதில் 104 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றிபெற்றுள்ளது.

இங்கிலாந்தில் நேற்று தொடங்கிய உலகக் கோப்பை முதல் போட்டியில் இங்கிலாந்து-தென்னாப்பிரிக்கா அணிகள் லண்டன் கெனிங்டன் ஓவல் மைதானத்தில் மோதின. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டூபிளசிஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். தொடக்கத்திலேயே முதல் விக்கெட்டை வீழ்த்தினாலும், ஜோ ரூட், ஜேசன் ராய் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

பின்னர் கேப்டன் மோர்கனும், பென் ஸ்டோக்ஸும் அதிரடியாக விளையாட இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஸ்டோக்ஸ் 89 ரன் எடுத்தார். தென்னாப்பிரிக்க தரப்பில் லுங்கி ஏங்கிடி 3 விக்கெட்டுகளும், தாஹிர் மற்றும் ரபாடா தலா இரண்டு விக்கெட்டுகளும் எடுத்தனர்.

இதனையடுத்து 312 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்துக்கொண்டிருந்தது. இதனால் அந்த அணியால் 39.5 ஓவர்களுக்கு மேல் தாக்குப்பிடிக்க முடியவில்லை. 207 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக டீகாக் 68 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில், ஜோஃப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளும், லியாம் பிளங்கட் மற்றும் பென் ஸ்டோக்ஸ் தலா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர். ஆல்ரவுண்டராக அசத்திய பென் ஸ்டோக்ஸ் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

இன்றைய ஆட்டம்: பாகிஸ்தான் Vs மேற்கிந்தியத் தீவுகள்
இடம்: டிரெண்ட் பிரிட்ஜ் மைதானம்
நேரம்: மதியம் 3 மணி.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா6 மணி நேரங்கள் ago

வாகன விபத்து-பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டுத்தொகை – திருத்திய வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்.

இந்தியா7 மணி நேரங்கள் ago

உக்ரைன் போர் எதிரொலி – இந்திய பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியது ரஷ்யா.

இந்தியா7 மணி நேரங்கள் ago

வாட்ஸ் ஆப்பில் “யூஸர் நேம்“ என்ற புதிய வசதி அறிமுகமாகிறது – மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ்

பர்சனல் ஃபினான்ஸ்11 மணி நேரங்கள் ago

வீட்டில் சும்மா கிடக்கும் தங்கத்தில் வருமானம் பெற முடியுமா? Gold Leasing என்றால் என்ன? முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்

தினபலன்12 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 02 ஜூலை 2026 (வியாழக்கிழமை)

வேலைவாய்ப்பு21 மணி நேரங்கள் ago

IBPS PO ஆட்சேர்ப்பு 2026: 6,715 துணை மேலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் தொடக்கம்… ஜூலை 21 கடைசி நாள்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: அக்டோபர் 9 வரை இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணம், குடும்பத்தில் அதிர்ஷ்ட மழை!

வணிகம்21 மணி நேரங்கள் ago

ஜூலை 2026 டிஏ உயர்வு: 3% அகவிலைப்படி அதிகரிக்க வாய்ப்பு… AICPI-IW தரவால் வலுப்பெற்ற கணிப்பு!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

புதன் வக்ர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிக்காரர்கள் ஜூலை வரை கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய காலம்!

வணிகம்21 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு: ₹18,000 அடிப்படை சம்பளம் ₹37,800 ஆகுமா? ஃபிட்மென்ட் ஃபேக்டர் குறித்து புதிய தகவல்!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

சமூக நல்லிணக்க ஊராட்சி விருது 2026-27: தகுதியான 10 ஊராட்சிகளுக்கு தலா ரூ.1 கோடி பரிசு – விண்ணப்பங்கள் வரவேற்பு

ஆரோக்கியம்6 நாட்கள் ago

கொய்யாப்பழம் சாப்பிட்டால் என்ன நன்மை? நோய் எதிர்ப்பு சக்தி முதல் உடல் எடை கட்டுப்பாடு வரை 7 அசத்தல் பலன்கள்!

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 26.06.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேர செய்தித் துளிகள் – 26.06.2026

வணிகம்7 நாட்கள் ago

உங்கள் PAN கார்டை வேறு யாராவது பயன்படுத்துகிறார்களா? கண்டுபிடிப்பது எப்படி? நிபுணர்கள் கூறும் முக்கிய வழிமுறைகள்

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 27.06.2026.

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

10 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய தங்க நகையின் மதிப்பு இன்று எவ்வளவு தெரியுமா? வியக்க வைக்கும் கணக்கு!

வணிகம்3 நாட்கள் ago

கோவை ஆவின் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி: லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து… ஜூலை 1 முதல் புதிய நடைமுறை அமல்!

Fastag
வணிகம்7 நாட்கள் ago

FASTag வேலை செய்யவில்லையா? டோல் பிளாசாவில் இலவசமாக செல்ல NHAI விதிகள் என்ன?

வணிகம்6 நாட்கள் ago

மூத்த குடிமக்களுக்கு மகிழ்ச்சி செய்தி! பந்தன் வங்கி FD வட்டி உயர்வு – இனி 7.95% வரை வட்டி பெறலாம்!

Translate »
Die website verweist auf das restaurant la bodega 77, erreichbar über https : //labodega77. Beyfendi h : falcon 86s luxury motor yacht weekly crewed charter göcek. Bus tours in dar es salaam.