உலகம்
இந்தோனேசியாவில் நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவு

நிக்கோபார்: இந்தோனேசியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இது ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவாகி உள்ளது.
இந்தோனேசியாவில் இன்று காலை பெரிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. சும்பாவா பகுதியில் திடீர் என்று நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்
இது ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவாகி இருக்கிறது. இதனால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை.
இதனால் கட்டிடங்கள் சில இடிந்து விழுந்துள்ளது. பெரிய பாதிப்புங்கள் எதுவும் ஏற்படவில்லை. இதனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் இதுவரை விடப்படவில்லை.

















