Connect with us

தமிழ்நாடு

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் உடல்நலக்குறைவு.. அப்போலோவில் அனுமதி!

Published

on

DMK's K Anbazhagan Hospitalised In Apollo Hospital, Stalin Inquiry

சென்னை: திமுகப் பொதுச்செயலாளர் மற்றும் மூத்த அரசியல் தலைவருமான க அன்பழகன் உடல் நலக்குறைவால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பேராசிரியர் என்று திராவிட முன்னேற்றக் கழகக் கட்சியினரால் அழைக்கப்படும் க அன்பழகனுக்கு நேற்று இரவு ஏற்பட்ட திடீர் காய்ச்சலினால் உடல் நலம் மோசம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகிறார்.

வயது மூப்பின் காரணமாகத் தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெற்று முக்கியக் கூட்டங்களைத் தவிரப் பிற கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் ஓய்வு எடுத்து வருகிற நிலையில் உடல் நலம் குன்றி சென்னை கீரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு நேரில் சென்று திமுகத் தலைவர் மு க ஸ்டாலின் நலம் விசாரித்துச் சென்றுள்ளார்.

வணிகம்6 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு2 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?