Connect with us

கிரிக்கெட்

ஐபிஎல் போட்டியில் இருந்து தோனி ஓய்வா? சிஎஸ்கே அணியின் சி.இ.ஓ தகவல்

Published

on

How Pakistan-south Africa series affect csk

கடந்த 2008ஆம் ஆண்டு தொடங்கிய ஐபிஎல் போட்டி 14 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடந்துகொண்டு இருக்கின்றது என்பதும் 2020ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியின் மீதி போட்டிகள் விரைவில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 2008ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் தொடங்கியதிலிருந்தே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருப்பவர் தோனி என்பது தெரிந்ததே. ஐபிஎல் போட்டியில் உள்ள எந்த ஒரு அணியிலும் இதுவரை ஒரே கேப்டன் இருந்ததில்லை என்பதும் அந்தப் பெருமை தோனிக்கு மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அதே நேரத்தில் கடந்த சில ஆண்டுகளாக தோனியின் ஆட்டம் சுமாராக இருப்பதாகவும் அதனால் அவர் சர்வதேச போட்டியை போல் ஐபிஎல் போட்டியில் இருந்தும் ஓய்வு பெறுவார் என்றும் கூறப்பட்டது. ஆனால் மூன்று முறை ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணிக்கு கோப்பையை வென்று கொடுத்துள்ள தோனி இன்னும் ஒரு சில ஆண்டுகள் ஐபிஎல் போட்டியில் சென்னை அணிக்காக விளையாடுவார் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் தோனி ஓய்வு குறித்து சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விசுவநாதன் அவர்கள் பேட்டி அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியபோது ’சிஎஸ்கே அணிக்காக தோனி இன்னும் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் விளையாடுவார் என்றும், தற்போதைய நிலையில் அவர் முழு உடல் தகுதியுடன் இருப்பதால் ஓய்வு என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தோனி அவர்கள் சிஎஸ்கே அணிக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக இருக்கிறார் என்பதும் அனுபவம் வாய்ந்த ஒரு தலைவராக இருக்கிறார் என்பதும், எங்களை பொறுத்தவரை தோனி அவராகவே ஓய்வு பெறும் வரை அவர்தான் எங்கள் அணியின் கேப்டன் என்றும் கூறினார். மேலும் போட்டியை முடித்துக் கொடுப்பதில் இப்போதும் தோனி சிறந்தவர் என்றும், அவரது ஆட்டம் தேவையான நேரத்தில் சரியான அளவில் வெளிப்படும் என்றும் அவர் கூறினார். இந்த நிலையில் தோனி ஒரு வேலை ஓய்வு பெற்றாலும் சிஎஸ்கே அணிக்கு வழிகாட்டியாக இருப்பார் என்றும் கூறப்பட்டு வருகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா1 நாள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா1 நாள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா1 நாள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா3 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை3 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்3 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்7 நாட்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 30.08.2026 (ஞாயிற்றுக்கிழமை)

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்7 நாட்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 30.08.2026 (ஞாயிற்றுக்கிழமை)

இந்தியா3 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

பல்சுவை3 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

இந்தியா1 நாள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

தினபலன்3 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 நாள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா1 நாள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
To get started, create an api key in your developer settings within previsto, then read about how to make requests for the resources you need to access using our http apis. Tiên Đế trọng sinh hỗn Đô thị. Förutom den visuella aspekten är det viktigt att hålla bilen tekniskt i skick.