Connect with us

இந்தியா

அதிர்ச்சி.. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் சிறுமி!

Published

on

இந்தியாவில் முதல் முறையாக, சிறுமி ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதித்து இருப்பது உறுதியாகியுள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அசாம் மாநிலம் ஜோர்ஹட் பகுதியைச் சேர்ந்த 4 வயது சிறுமியும் குடும்பம், ரயில் மூலம் பீகார் சென்று வந்துள்ளனர்.

அப்போது சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள், காய்ச்சல் இருப்பதை உறுதி செய்துள்ளனர். உடனே கொரோனா வைரஸ் உள்ளதா என்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

அதில், அந்த சிறுமிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது. முன்னதாக அந்த சிறுமிக்கு கொரோனா வைரஸ் இல்லை என்று உறுதி செய்யப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரோனா வைரஸ் 10 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் மற்றும் 65 வயதுள்ளவர்களைத் தாக்கினால் காப்பாற்றுவது கடினம் என்று கூறப்படுகிறது. எனவே குழந்தைகள் மற்றும் முதியவர்களை பாதுகாப்பாகவும், பயணம் செய்யாமல் இருக்காம்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா6 minutes ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 17.04.2026

ஆன்மீகம்38 minutes ago

திருநள்ளாறு சனி பெயர்ச்சி 2026: சித்திரை அமாவாசையில் சனி நட்சத்திர மாற்றம் – இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்!

வணிகம்42 minutes ago

அட்சய திருதியை 2026: தங்க விலை லாக் செய்வது லாபமா? மறைந்திருக்கும் நுணுக்கங்கள் என்ன?

செய்திகள்46 minutes ago

பெண்கள் இடஒதுக்கீடு & தொகுதி மறுவரையறை மசோதாக்கள்: ராகுல் காந்தி மற்றும் கனிமொழி கடும் எதிர்ப்பு!

வணிகம்48 minutes ago

EPS ஓய்வூதியம் எப்படி கணக்கிடப்படுகிறது? தனியார் ஊழியர்களுக்கு மாதம் எவ்வளவு கிடைக்கும்?

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்52 minutes ago

ஏப்ரல் 20–26 வார ராசிபலன் 2026: இந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது?

இந்தியா1 மணி நேரம் ago

ஒரு குடும்பத்தின் நிதி நிலைமை சீரழிவதற்கான மிக முதன்மையான பத்துக் காரணங்கள்……

இந்தியா1 மணி நேரம் ago

தோ்தல் அலுவலா்களால் பாழாகும் பள்ளி சுவா்கள்?

இந்தியா3 மணி நேரங்கள் ago

Assignment மூலம் கிடைத்த நிலம் = அரசு நிபந்தனைச் சொத்து. அதில் Ancestral share / Partition கோர உரிமை இல்லை.

ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

30 ஆண்டுகளுக்கு பிறகு சனி-புதன் சேர்க்கை 2026: இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் – பணமழை உறுதி!

இந்தியா7 நாட்கள் ago

ஜனநாயகன் படத்தை பதிவிறக்கம் செய்பவர்கள் மற்றும் பகிர்வோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்

இந்தியா7 நாட்கள் ago

G Pay யில் “Pocket Money” என்பது தற்போதைய UPI Circle போன்ற ஒரு புதிய அம்சமாகும்.

இந்தியா6 நாட்கள் ago

நமக்கு வரும்; மெசேஜ் இன்பாக்சில் இவற்றின் ரகசியம் உங்களுக்குத் தெரியுமா?

வணிகம்5 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (12/04/2026)!

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 11.04.2026

சினிமா6 நாட்கள் ago

TN 2026 திரை விமர்சனம்: அரசியல் சாட்டையுடன் வந்த படம் – பலம் இருந்தும் பலவீனம் காட்டிய கிளைமேக்ஸ்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

பப்பாளி விதைகளின் அதிசய நன்மைகள்: செரிமானம் முதல் இதய ஆரோக்கியம் வரை! எப்படி பயன்படுத்துவது?

ஆரோக்கியம்6 நாட்கள் ago

ஆந்திரா ஸ்டைல் சுட்ட பச்சை மாங்காய் ரசம்: கோடைக்காலத்தில் அவசியம் சுவைக்க வேண்டிய ஸ்மோக்கி ரெசிபி!

வணிகம்7 நாட்கள் ago

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு எப்போது? நிதியமைச்சரிடம் அவசர கோரிக்கை!

வணிகம்5 நாட்கள் ago

DA vs DR விவகாரம்: ஓய்வூதியதாரர்களுக்கு உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பு – சமத்துவம் கட்டாயம்!

Translate »
gurken anbauen im topf : dein grüner daumen für knackige snacks. Free link building tool | automated seo backlinks | martinstools. Surowce do produkcji suplementów diety.