Connect with us

தமிழ்நாடு

மதுரையில் சிக்கியது கண்டெய்னர்: தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி!

Published

on

தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அப்போது முதல் தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்துள்ளது. இதனையடுத்து தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு பணம் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சிட்டம்பட்டி டோல்கேட் அருகே மதுரையில் இருந்து திருச்சிக்கு சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி ஒன்றை சோதனை செய்தனர். அதில் 6 பெட்டிகளில் நகைகள் இருந்துள்ளன. உரிய ஆவணமின்றி எடுத்துச் சென்றதால் அதனை பறிமுதல் செய்து, சீல் வைக்கப்பட்டு கண்டெய்னர் லாரியை ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

இந்த நகைகளுடன் ஏராளமான பரிசு பொருட்களும் இருந்துள்ளன, அவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் கண்டெய்னர் லாரியில் இருந்து கைப்பற்றப்பட்ட நகைகள், தங்க நகைகளா அல்லது கவரிங் நகைகளா என்பது குறித்த ஆய்வும் நடைபெற்று வருகிறது. ஆவணமின்றி எடுத்துச்செல்லப்பட்ட அந்த நகை மற்றும் பரிசு பொருட்களை மதிப்பீடு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கான உத்தரவை ஆட்சியர் நடராஜன் பிறப்பித்தார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா1 மணி நேரம் ago

ஆசிய விளையாட்டு பதக்க பட்டியல்

இந்தியா2 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.10.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 29.09.2026

இந்தியா1 வாரம் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.09.2026

ஆன்மீகம்1 வாரம் ago

நாளை மகாபரணி .. மரண பயம் நீங்க… முன்னோர்களின் ஆசி பெற யம தீபம் ஏற்றுங்கள்

வணிகம்1 வாரம் ago

மத்திய அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்: அகவிலைப்படி 60%-ல் இருந்து 64% ஆக உயருமா? யாருக்கு எவ்வளவு சம்பள உயர்வு?

ஆன்மீகம்1 வாரம் ago

செவ்வாய் பெயர்ச்சி பலன்கள்: பூச நட்சத்திரத்தில் நுழையும் செவ்வாய்.. இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் வளர்ச்சி!

வணிகம்1 வாரம் ago

மத்திய அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்: ஜூலை முதல் DA உயர்வு? 64% வரை அதிகரிக்க வாய்ப்பு – சம்பளம் எவ்வளவு உயரும்?

ஆன்மீகம்1 வாரம் ago

குரு பெயர்ச்சி பலன்கள்: மகம் நட்சத்திரத்தில் நுழையும் குரு.. இந்த 4 ராசிகளுக்கு தொழில், பணவரவு மற்றும் பொருளாதாரத்தில் முன்னேற்றம்!

Translate »
Menus and products.