Connect with us

இந்தியா

சென்னையில் இருந்து நேரடியாக ஹஜ் பயணம்: மத்திய அமைச்சர் தகவல்

Published

on

சென்னையில் இருந்து நேரடியாக ஹஜ் பயணம் செய்ய ஏற்பாடுகள் அடுத்த ஆண்டு முதல் செய்யப்படும் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியபோது ஹஜ் பயணம் புறப்படும் இடங்களில் ஒன்றாக சென்னையை இடம்பெறச் செய்ய தமிழக முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அந்த கோரிக்கையை அடுத்த ஆண்டு முதல் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார் .

stalin2023 ஆம் ஆண்டு முதல் ஹஜ் பயணம் தொடங்கும் இடங்களில் ஒன்றாக சென்னை கண்டிப்பாக இடம்பெறும் என்றும் இது குறித்து பரிசீலனை செய்யப்படும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் மத்திய அமைச்சரின் இந்த அறிவிப்பு முதலமைச்சர் முக ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் எத்தகைய சூழலிலும் ஹஜ் பயணம் புறப்படும் இடமாக சென்னை இடம்பெறுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?