வணிகம்
தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம் என்ன?

இன்று காலை (18/11/2021) சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 2 ரூபாய் குறைந்து, 4,598 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 16 ரூபாய் குறைந்து 36,768 ரூபாயாக குறைந்துள்ளது.
சுத்த தங்கமான 24 காரட் தங்கம் விலை கிராமுக்கு 4962 ரூபாய் என விற்கப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை நேற்றைய விலையுடன் ஒப்பிடும் போது கிராமுக்கு 10 பைசா குறைந்து, 66.00 ரூபாயாக உள்ளது. ஒரு கிலோ வெள்ளி 66,000 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தினசரி தங்கம் விலை நிலவரம்.














