Connect with us

Uncategorized

Conjunctivitis (மெட்ராஸ் ஐ )- விழி வெண்படல அழற்சி நோய்

Published

on

Conjunctivitis என்பது கண் மேற்பரப்பை மூடும் மெல்லிய படலம் (Conjunctiva) தொற்றால் அல்லது அழற்சியால் சிவப்பாகும் நிலை. இது பொதுவாக வைரஸ் அல்லது பாக்டீரியா தொற்று காரணமாக ஏற்படும்.

பொதுவான அறிகுறிகள்

கண் சிவப்பு

கண்களில் நீர் வடிதல்

கண் அரிப்பு / எரிச்சல்

கண்களில் ஒட்டுண்டு சளி (pus)

காலை எழும்போது கண் ஒட்டிக்கொள்வது

வெளிச்சத்தை பார்க்க சிரமம்

இது எப்படி பரவும்?

தொற்றுள்ளவரின் கண் நீர் / சளி தொடர்பு

கைகளை கழுவாமல் கண்களை தொடுதல்

துணி, தலையணை, கைக்குட்டை, காஸ்மெட்டிக் போன்றவற்றை பகிர்ந்து பயன்படுத்துதல்

சில நேரங்களில் நீரில் (Swimming pool) மூலம்

தடுக்கும் வழிகள்

அடிக்கடி சோப்பால் கைகளை கழுவுதல்

கண்களை அடிக்கடி தொடாமல் இருக்குதல்

தனிப்பட்ட துணி, தலையணை, கைக்குட்டை பயன்படுத்துதல்

கண்களில் தொற்று இருந்தால் பள்ளி / வேலைக்கு செல்லாமல் ஓய்வு எடுக்குதல்

மருத்துவர் கூறும் கண் சொட்டு மருந்துகளை மட்டும் பயன்படுத்துதல்

செய்யக்கூடாதவை

மருத்துவர் ஆலோசனை இல்லாமல் மருந்து பயன்படுத்துதல்

மற்றவர்களின் கண் சொட்டு மருந்துகளை பயன்படுத்துதல்

கைகளை கழுவாமல் கண்களை உரசுதல்

எப்போது மருத்துவரை அணுக வேண்டும்?

கடும் கண் வலி இருந்தால்

பார்வை மங்கலாக இருந்தால்

2–3 நாட்களிலும் குறையாவிட்டால்

அருகிலுள்ள கண் மருத்துவரை உடனே அணுக வேண்டும்.

 

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா13 மணி நேரங்கள் ago

Google Pay-ல் தவறுதலாக பணம் அனுப்பிவிட்டீர்களா? கவலைப்பட வேண்டாம்! இந்த 7 வழிமுறைகளை உடனே பின்பற்றுங்கள்!

இந்தியா16 மணி நேரங்கள் ago

யுபிஐ செயலிகளில் ஆகஸ்டு 1 முதல் அமலுக்கு வந்த புதிய விதிமுறைகள்

இந்தியா16 மணி நேரங்கள் ago

மணி மியூல் அல்லது பணக் கழுதை என்ற புதிய வகை மோசடியைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

தினபலன்23 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 10 ஆகஸ்ட் 2026, திங்கட்கிழமை

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 08.08.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 07.08.2026

வணிகம்4 நாட்கள் ago

UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வருமா? யார் செலுத்த வேண்டும்? வாடிக்கையாளர்களுக்கு என்ன பாதிப்பு?

தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 07 ஆகஸ்ட் 2026 (வெள்ளிக்கிழமை)

வணிகம்5 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: சென்னைக்கு புதிய மாஸ்டர் பிளான்… 7 ஆண்டுகளில் 1 லட்சம் வீடுகள்!

வணிகம்5 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பெண்களின் திருமணத்திற்கு 8 கிராம் தங்க நாணயம்… புதிய திட்டம் அறிவிப்பு!

வணிகம்6 நாட்கள் ago

இன்சூரன்ஸ் இல்லாத வாகனங்களுக்கு பெட்ரோல் கிடையாதா? – உச்சநீதிமன்றத்தின் புதிய பரிந்துரை

வணிகம்6 நாட்கள் ago

டாபர் தயாரிப்புகளில் “100%” என்ற விளம்பரக் கூற்றுக்கு தடை – FSSAI அதிரடி நடவடிக்கை

தமிழ்நாடு5 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்… 15.14 லட்சம் மாணவர்கள் பயன்!

வணிகம்7 நாட்கள் ago

வருமான வரி ரிஃபண்ட் எப்போது வங்கிக் கணக்கில் வரும்? வருமான வரித்துறை விளக்கம்

வணிகம்6 நாட்கள் ago

புதிய கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு மூன்றாம் தரப்பு இன்சூரன்ஸ் காலம் நீட்டிப்பு? – உச்சநீதிமன்றத்தின் முக்கிய உத்தரவு

வணிகம்5 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பெண்களின் திருமணத்திற்கு 8 கிராம் தங்க நாணயம்… புதிய திட்டம் அறிவிப்பு!

உலகம்7 நாட்கள் ago

இந்தியா ரகசிய ஆபரேஷனா? பாகிஸ்தானில் 30+ லஷ்கர் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக பரபரப்பு தகவல்!

தமிழ்நாடு5 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பெண்களுக்கு 8 கிராம் தங்கம் முதல் 1 லட்சம் வீடுகள் வரை… முக்கிய அறிவிப்புகள் என்ன?

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 05 ஆகஸ்ட் 2026 (புதன்கிழமை)

வணிகம்5 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: சென்னைக்கு புதிய மாஸ்டர் பிளான்… 7 ஆண்டுகளில் 1 லட்சம் வீடுகள்!

Translate »
Verlage. Ae cargo service ltd. Philips 5000 serie turmventilator cx5535/11 : mein sommerheld für kühle nächte.