Connect with us

தமிழ்நாடு

முக்கிய தொகுதியில் வேட்பாளரை நிறுத்த மறந்துவிட்ட காங்கிரஸ்: சுயேட்சைக்கு ஆதரவா?

Published

on

தமிழகம், புதுவை மற்றும் கேரளா ஆகிய 3 மாநிலங்களில் இன்று மாலை 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைந்தது. இந்த நிலையில் முக்கிய தொகுதி ஒன்றில் வேட்பாளரை நிறுத்த காங்கிரஸ் கட்சி மறந்து விட்டதாக தெரிய வந்துள்ளதால் அக்கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

புதுவை மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி செல்வாக்காக இருக்கும் தொகுதிகளில் ஒன்று ஏனாம் தொகுதி. இந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில் இன்றுடன் மனுதாக்கல் நேரமும் முடிவடைந்துவிட்டது. தேர்தல் பரபரப்பில் அம்மாநில காங்கிரஸ் தலைவர் ஏனாம் தொகுதி வேட்பாளரை அறிவிக்க மறந்து விட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் புதுச்சேரி ஏனாம் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் வேட்பாளர் யாரும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பதால் சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தவர்களில் ஒருவருக்கு ஆதரவு அளிக்கத் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சுயேச்சையாக போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் காங்கிரஸ் கட்சியிடம் ஆதரவு கேட்டுள்ளதாகவும் அவருக்கு ஆதரவு அளிப்பது குறித்து காங்கிரஸ் ஆலோசனை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

மொத்தமே 30 தொகுதிகள் அடங்கிய புதுவை மாநிலத்தில் 16 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் நிலையில் அந்த 16 தொகுதிகளில் ஒரு தொகுதியில் வேட்பாளரை அறிவிக்க மறந்துவிட்டது பெரும் ஆச்சரியத்தை அளிப்பதாக அம்மாநில மக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

சினிமா13 மணி நேரங்கள் ago

ரூ.100 கோடி சொத்து முரண்பாடு: விஜய் வேட்புமனு விவகாரம் குறித்து நீதிமன்றம் முக்கிய கருத்து!

வணிகம்13 மணி நேரங்கள் ago

டிஜிட்டல் தங்கம் vs நகைக் கடை தங்கம்: எது பாதுகாப்பான முதலீடு? முழு விவரம்!

வணிகம்13 மணி நேரங்கள் ago

BHEL பங்கு 52 வார உச்சம்: ரூ.75,000 கோடி புதிய ஆர்டர்களால் நிறுவனம் பறக்கிறது!

வணிகம்15 மணி நேரங்கள் ago

SGB 2020-21 முதலீட்டாளர்களுக்கு நல்ல செய்தி: இன்று முதல் முன்கூட்டியே பணம் பெறலாம் – முழு விவரம்!

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

சுக்கிரன் ரிஷபத்தில் பிரவேசம் 2026: மாளவ்ய யோகம் உருவாகிறது – இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட வெள்ளம்!

வேலைவாய்ப்பு15 மணி நேரங்கள் ago

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2026: ரூ.30,000 சம்பளத்தில் Young Professional பணியிடம்!

வணிகம்16 மணி நேரங்கள் ago

PNB FD வட்டி விகிதம் 2026: 3 ஆண்டில் ரூ.1 லட்சம் எவ்வளவு ஆகும்? முழு விவரம்!

வணிகம்16 மணி நேரங்கள் ago

டி-மார்ட் ஷாப்பிங்கில் பணம் சேமிக்க 5 சுலப டிப்ஸ் – தேவையற்ற செலவை தவிர்க்க எப்படி?

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

ஹன்ஸ் ராஜயோகம் 2026: குரு கடக ராசி பிரவேசம் – 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட காலம்!

வணிகம்16 மணி நேரங்கள் ago

ஏர்டெல் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் விலை உயர்வு: ரூ.859 திட்டம் ரூ.899 ஆக மாற்றம்!

ஆன்மீகம்5 நாட்கள் ago

அக்ஷய திருதியை 2026: தங்கம் விலை ரூ.4,000 வரை உயரும்? வாங்க சிறந்த நேரம் & முழு விவரம்!

இந்தியா6 நாட்கள் ago

பூத் ஸ்லிப் கைக்கு வரவில்லையா? இணையத்தில் டவுன்லோடு செய்வது எப்படி?

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு 2026: டிகிரி முடித்தவர்களுக்கு 16 அப்ரண்டிஸ் பணியிடங்கள்!

இந்தியா5 நாட்கள் ago

Back Button Hijacking நடைமுறையைக் கட்டுப்படுத்த கூகுள் நிறுவனம் தனது கொள்கைகளை விரிவாக்கியுள்ளது.

இந்தியா5 நாட்கள் ago

மக்களவை தொகுதிகள் மறுவரையறை மசோதா – பர பர அரசியல் நிகழ்வுகள்

வணிகம்4 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் 2026: ₹100 முதலீட்டில் தொடங்கி 6.7% வட்டி – கடன் வசதி உடன் சிறந்த சேமிப்பு திட்டம்!

இந்தியா4 நாட்கள் ago

ஒரு குடும்பத்தின் நிதி நிலைமை சீரழிவதற்கான மிக முதன்மையான பத்துக் காரணங்கள்……

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக் குழு 2026: ரூ.69,000 குறைந்தபட்ச சம்பளம், OPS மீண்டும் – மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய அப்டேட்!

இந்தியா4 நாட்கள் ago

தோ்தல் அலுவலா்களால் பாழாகும் பள்ளி சுவா்கள்?

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.04.2026

Translate »
Wie kann ich erkennen, ob ein rinderhaut kauknochen für meinen hund geeignet ist ?. Optimer dine ruter nu. Sanayi ve lojistik sektörüne özel forklift kiralama hizmetimizle maksimum verim sunuyoruz.