Connect with us

இந்தியா

இந்து மத உணர்வுகளை புண்படுத்தியதா காண்டம் விளம்பரம்? நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published

on

சமீபத்தில் வெளியான காண்டம் விளம்பரம் இந்து மதத்தை புண்படுத்துவதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்த நிலையில் இந்த வழக்கு குறித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு கூறியுள்ளது.

குஜராத்தில் மிகவும் புனிதமாக கர்பா என்ற நடனத்த் நடனமாடும் ஜோடி ஆணுறை விளம்பரத்தில் இடம்பெற்றுள்ளதாகவும் இது இந்து மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் இருப்பதாகவும் மத்திய பிரதேச மாநில ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றை பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் காண்டம் விளம்பரம் இந்து மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் உள்ளதாகவும் இந்த விளம்பரத்தை தடை செய்ய வேண்டும் என்றும் மனுதாரர் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு மத்திய பிரதேச ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது அந்த விளம்பர வீடியோவை பார்த்து நீதிபதி இந்த விளம்பரத்தை பார்க்கும் போது இந்து சமூகத்தினரின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் எந்த வகையிலும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த காண்டம் தயாரித்தவர் இந்து மதத்தை சேர்ந்தவர் என்றும் அவர் தனது அடையாளத்தை மறக்காமல் இந்த விளம்பரத்தில் பதிவு செய்திருக்கிறார் என்றும் தனது தயாரிப்பை விளம்பரப்படுத்துவது மட்டுமே அவரது நோக்கமாக இருந்திருக்கிறது என்றும் இந்து மதம் உட்பட எந்த மதத்தையும் புண்படுத்தும் நோக்கம் இந்த விளம்பரத்தில் தெரியவில்லை என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

எனவே இந்த விளம்பர படத்துக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை ரத்து செய்யப்படுவதாக நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார். இந்த தீர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தியது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆட்டோமொபைல்1 மணி நேரம் ago

கார் கண்ணாடியில் இந்த வாசகம் எழுதப்பட்டுள்ளது நோட் பண்ணியிருக்கீங்களா..? ஏன் தெரியுமா?

இந்தியா1 மணி நேரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 17.04.2026

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

திருநள்ளாறு சனி பெயர்ச்சி 2026: சித்திரை அமாவாசையில் சனி நட்சத்திர மாற்றம் – இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்!

வணிகம்2 மணி நேரங்கள் ago

அட்சய திருதியை 2026: தங்க விலை லாக் செய்வது லாபமா? மறைந்திருக்கும் நுணுக்கங்கள் என்ன?

செய்திகள்2 மணி நேரங்கள் ago

பெண்கள் இடஒதுக்கீடு & தொகுதி மறுவரையறை மசோதாக்கள்: ராகுல் காந்தி மற்றும் கனிமொழி கடும் எதிர்ப்பு!

வணிகம்2 மணி நேரங்கள் ago

EPS ஓய்வூதியம் எப்படி கணக்கிடப்படுகிறது? தனியார் ஊழியர்களுக்கு மாதம் எவ்வளவு கிடைக்கும்?

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

ஏப்ரல் 20–26 வார ராசிபலன் 2026: இந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது?

இந்தியா2 மணி நேரங்கள் ago

ஒரு குடும்பத்தின் நிதி நிலைமை சீரழிவதற்கான மிக முதன்மையான பத்துக் காரணங்கள்……

இந்தியா2 மணி நேரங்கள் ago

தோ்தல் அலுவலா்களால் பாழாகும் பள்ளி சுவா்கள்?

இந்தியா5 மணி நேரங்கள் ago

Assignment மூலம் கிடைத்த நிலம் = அரசு நிபந்தனைச் சொத்து. அதில் Ancestral share / Partition கோர உரிமை இல்லை.

இந்தியா6 நாட்கள் ago

நமக்கு வரும்; மெசேஜ் இன்பாக்சில் இவற்றின் ரகசியம் உங்களுக்குத் தெரியுமா?

வணிகம்5 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (12/04/2026)!

சினிமா6 நாட்கள் ago

TN 2026 திரை விமர்சனம்: அரசியல் சாட்டையுடன் வந்த படம் – பலம் இருந்தும் பலவீனம் காட்டிய கிளைமேக்ஸ்!

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 11.04.2026

ஆரோக்கியம்6 நாட்கள் ago

பப்பாளி விதைகளின் அதிசய நன்மைகள்: செரிமானம் முதல் இதய ஆரோக்கியம் வரை! எப்படி பயன்படுத்துவது?

ஆரோக்கியம்6 நாட்கள் ago

ஆந்திரா ஸ்டைல் சுட்ட பச்சை மாங்காய் ரசம்: கோடைக்காலத்தில் அவசியம் சுவைக்க வேண்டிய ஸ்மோக்கி ரெசிபி!

இந்தியா4 நாட்கள் ago

வாக்குச் சாவடியில் செல்போன்கள் கொண்டு செல்ல அனுமதியில்லை

வணிகம்5 நாட்கள் ago

DA vs DR விவகாரம்: ஓய்வூதியதாரர்களுக்கு உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பு – சமத்துவம் கட்டாயம்!

வணிகம்6 நாட்கள் ago

RBI புதிய விதிகள்: ஆன்லைன் மோசடிகளை தடுக்க 1 மணி நேர ‘கூலிங் பீரியட்’ – உங்கள் பணம் இப்போது பாதுகாப்பா?

ஆரோக்கியம்5 நாட்கள் ago

கோடைகால ஆரோக்கியம்: வெயிலில் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்ன? முழு வழிகாட்டி

Translate »
Wenn du gurken im topf anbauen möchtest, ist die wahl des richtigen standorts entscheidend für den erfolg. Martinstools | professional saas tools for everyone. Surowce do produkcji suplementów diety.