Connect with us

சினிமா செய்திகள்

கோமாளி நைட் அட் தி மியூசியம் படத்தின் காப்பியா?

Published

on

ஜெயம்ரவியின் கோமாளி படத்தின் ஒவ்வொரு லுக்கையும் கடந்த 8 நாட்களாக ஒவ்வொரு பிரபலங்களை வைத்து வெளியிட்டு வருகின்றனர். நேற்று மாலை 8வது லுக்கை நடிகர் ஜீவா வெளியிட்டார்.

கோமாளி படத்தில் ஜெயம் ரவி 9 கெட்டப்புகளில் நடித்துள்ளார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு லுக்கும் ஒவ்வொரு காலக்கட்டத்தை பிரதிபலிப்பதாக இருந்தன. நேற்று வெளியிடப்பட்ட 8வது லுக்கில் ஒரு மியூசியத்தில் வாட்ச்மேன் வேலை பார்ப்பவராக ஜெயம் ரவி காட்சியளிக்கிறார்.

ஹாலிவுட் படமான நைட் அட் தி மியூசியம் படத்தின் காப்பியா இந்த படம் என்ற கேள்வியை நேற்று வெளியான 8வது லுக் தூண்டி உள்ளது.

நைட் அட் தி மியூசியம் படத்தில் பகல் நேரத்தில் மியூசியமாக இருக்கும் இடத்தில், இரவு நேரத்தில், அந்த பொக்கிஷ உருவங்கள் உயிர்த்தெழுந்து அட்டகாசம் செய்யும். ஆரம்பத்தில் இந்த படம் டைம் மெஷின் படமா? என்ற சந்தேகம் தோன்றியது நேற்று வெளியான இந்த போஸ்டரின் மூலம் நைட் அட் தி மியூசியம் படத்தின் தழுவலா என்ற சந்தேகம் பிறந்துள்ளது.

விரைவில் இதுகுறித்த விளக்கத்தை படக்குழுவினர் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா18 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 15.10.2026

சினிமா22 மணி நேரங்கள் ago

ஜெயிலர் -2 நடுநிலையான விமர்சனம்!

கட்டுரைகள்22 மணி நேரங்கள் ago

IRS அதிகாரி இயக்கிய ‘Enemy of the Smuggler’ கடத்தல் உலகின் அதிர்ச்சி பின்னணி!

சினிமா23 மணி நேரங்கள் ago

அதிரடி கிரைம் திரில்லர் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ அக்டோபர் 30 ரிலீஸ்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.10.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 14.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.10.2026

Uncategorized3 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா3 நாட்கள் ago

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் 22 ஆண்டு கால சாதனையை முறியடித்த கோவையைச் சேர்ந்த மாயா!

இந்தியா3 நாட்கள் ago

மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

இந்தியா4 நாட்கள் ago

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டம் :::: பூவிருந்தவல்லி – வடபழனி வழித்தடம் முழு விவரங்கள் மற்றும் அதன் இணைப்புகள் !!

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.10.2026

இந்தியா3 நாட்கள் ago

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் அதற்கான தேர்தல் அறிக்கை

இந்தியா3 நாட்கள் ago

தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக ஆர்.வி.அர்லேகர் நியமிக்கப்பட்டார்

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 12.10.2026

இந்தியா3 நாட்கள் ago

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் “வெங்கடாத்ரி“ செயலி தொடக்கம்

Uncategorized3 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா3 நாட்கள் ago

மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.10.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 10.10.2026

Translate »
International social service hong kong branch.