Connect with us

தமிழ்நாடு

மீண்டும் ஊரடங்கா? முதல்வர் ஸ்டாலின் நாளை ஆலோசனை!

Published

on

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த மே மாதம் உச்சத்தில் இருந்த நிலையில் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது என்பதும் அதன் பின்னர் தமிழக அரசு எடுத்த அதிரடி நடவடிக்கைகள் காரணமாக கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வந்ததை அடுத்து தமிழக அரசும் படிப்படியாக தளர்வுகள் அறிவித்தது என்பதும் தெரிந்ததே.

தற்போது பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் தவிர கிட்டத்தட்ட அனைத்துமே நிபந்தனைகளுடன் இயங்கி வருகிறது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் தமிழகத்தில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு வரும் திங்கட்கிழமை உடன் முடிவடைவதை அடுத்து மீண்டும் ஊரடங்கு பிறப்பிப்பது குறித்து தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.

மருத்துவ நிபுணர்கள் மற்றும் அமைச்சர்களுடன் நாளை காலை 11 மணிக்கு ஆலோசனை நடத்தும் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அதன்பின் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கூடுதல் தளர்வுகள் குறித்த அறிவிப்புகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இம்முறை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுவது குறித்த அறிவிப்பு வருமா? திரையரங்குகள் திறக்கப்படாமல் இருப்பதால் திரையரங்கு உரிமையாளர்கள் கடும் நஷ்டத்தில் இருப்பதால் அவர்களுக்கு சாதகமாக அறிவிப்புகள வருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

அதேபோல் நீச்சல் குளங்கள், பார்கள் உள்ளிட்டவைகள் இன்னும் திறக்கப்படாமல் இருப்பதால் அது குறித்த அறிவிப்புகள் வருமா? கோவை உள்பட ஒரு சில மாவட்டங்களுக்கு கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு வருமா? என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா6 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை6 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்1 வாரம் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா6 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

பல்சுவை6 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
[thể loại : dị giới, huyền huyễn, ngôn tình, xuyên không, tiểu thuyết, xuyên nhanh, trọng sinh, cung Đấu, nữ cường, gia Đấu, cổ Đại, nữ…. Där, med en uppsättning nycklar i handen, och känt hur adrenalinet pumpar. Vibetruyen miễn trừ mọi trách nhiệm liên quan đến các nội dung trên website này.