Connect with us

ஆரோக்கியம்

“மண்சட்டியில் மட்டன் பிரியாணி… புதுச்சேரியில் மணக்க மனக்க மக்கள் வரிசை!”

Published

on

மண் மணக்கும் மண்சட்டி பிரியாணி – புதுச்சேரியில் பாரம்பரிய ருசியை தேடி வரிசையில் நின்று சாப்பிடும் மக்கள்!

பிரியாணி என்றாலே உணவின் மன்னர் என்றே சொல்லலாம். அதன் வாசனை, சுவை மற்றும் ஸ்பெஷலான தயாரிப்பு முறையால் அது மக்கள் மனதில் எப்போதும் இடம் பிடித்திருக்கிறது. அந்த வகையில், புதுச்சேரி பாக்கமுடையான் பட்டு பகுதியில் உள்ள சாலையோர கடை ஒன்றில் மண்சட்டியில் பரிமாறப்படும் மட்டன் பிரியாணி மக்களின் பேரருவை பெற்றிருக்கிறது.

இந்த கடையில், மந்தார இலை மீது மண்சட்டியில் பரிமாறப்படும் பரம்பரிய மட்டன் பிரியாணி, சுற்றுலா பயணிகளுக்கும் உள்ளூர் மக்களுக்கும் ஒரு அற்புதமான உணவுப் பயணமாக மாறியுள்ளது. பலர், வேலைக்கே விடுமுறை எடுத்துக் கொண்டு வரிசையில் நின்று இந்த பிரியாணியை வாங்கிச் செல்கிறார்கள்.

அதிக வாசனை, இயற்கையான மணம், பாரம்பரிய சுவை – இவை அனைத்தையும் ஒரு சேர வழங்கும் இந்த பிரியாணி, மண் மணம் மாறாத பாரம்பரிய உணவாக மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளது. புதுச்சேரிக்கு வரும் போது, இந்த பிரியாணியை தவறாமல் ருசித்து பாருங்கள்!

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

SBI வேலைவாய்ப்பு 2026: 800க்கும் மேற்பட்ட பணியிடங்கள் அறிவிப்பு – அனைவரும் விண்ணப்பிக்க முடியாது; தகுதி மற்றும் சம்பள விவரங்கள்

இந்தியா7 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.05.2026

இந்தியா9 மணி நேரங்கள் ago

தவெக அரசின் அமைச்சரவை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது

இந்தியா10 மணி நேரங்கள் ago

மினி லாக் டவுன் – பாஜகவின் 10 கட்டளைகள்

இந்தியா12 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 16.05.2026

செய்திகள்17 மணி நேரங்கள் ago

இந்தியாவை அச்சுறுத்தும் எல் நினோ 2026: வறட்சி, வெள்ளம், கடும் வெப்பம்… எந்த மாநிலங்களுக்கு அதிக பாதிப்பு?

தினபலன்17 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் 16 மே 2026: எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்? யாருக்கு கவனம் தேவை?

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 16.05.2026: இன்று நல்ல நேரம், ராகுகாலம், நட்சத்திரம் முழு விவரம்!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

16.05.2026 ராசிபலன்: இன்று எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம்? யாருக்கு கவனம் தேவை?

ஆன்மீகம்1 நாள் ago

கிரக ஆதிக்கம் உங்கள் ஆளுமையை எப்படி மாற்றுகிறது? விஜயின் ஜாதக ரகசியம் என்ன சொல்கிறது?

கட்டுரைகள்7 நாட்கள் ago

அம்மா ஸ்பெஷல் பாடல்கள்: கேட்டவுடன் மனதை உருக்கும் சிறந்த தமிழ் பாடல்கள்!

இந்தியா7 நாட்கள் ago

தமிழ்நாட்டின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார் தவெக தலைவர் விஜய். முக்கிய மூன்று கோப்புகளில் கையெழுத்திட்டார்.

கட்டுரைகள்7 நாட்கள் ago

அன்னையர் தின வாழ்த்துக்கள் 2026: அம்மாவுக்கு அன்பை சொல்லும் அழகான வாழ்த்து வரிகள்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

அன்னாசிப்பழத்தை வெட்டும் சரியான முறை: இந்த ட்ரிக்ஸ் தெரிந்தால் முட்கள் இல்லாமல் சாப்பிடலாம்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

வெள்ளரிக்காய் வாங்கும் போது இந்த விஷயங்களை கவனியுங்கள்.. கசப்பான காய்களை எளிதில் கண்டுபிடிக்கலாம்!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

பெங்களூரில் TCS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. மே 16ல் நேரடி இண்டர்வியூ அறிவிப்பு!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

மாம்பழத்துடன் பால், தயிர் சேர்த்து சாப்பிடலாமா? ஆயுர்வேதம் சொல்வது இதுதான்!

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள்- 10.05.2026

இந்தியா6 நாட்கள் ago

தமிழக வெற்றிக்கு பிறகு கேரளாவில் களமிறங்கும் தவெக: வயநாட்டில் முதல் அணி அமைக்கும் முயற்சி

வணிகம்7 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (10/05/2026)!

Translate »
komora hiperbaryczna opinie lekarzy. zaditen damla ne kadar sürede etki eder ?. aaa mush love does not sell or endorse abortive pharmaceuticals.