Connect with us

சினிமா

டெல்லியில் உள்ள ஒரு மாலில் ஜாலி விசிட் செய்யும் விஜய்…. வைரல் வீடியோ….

Published

on

vijay

நடிகர் விஜய் தற்போது நெல்சன் இயக்கத்தில் நடித்து வரும் பீஸ்ட் திரைப்படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 3 கட்ட படப்பிடிப்புகள் முடிந்து தற்போது 4ம் கட்ட படப்பிடிப்பு அங்கு நடைபெற்று வருகிறது.

இந்த படப்பிடிப்பிற்காக விஜய் சென்னையிலிருந்து டெல்லிக்கு விமானத்தில் செல்லும் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் 2 நாட்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியது.

vijay

இந்நிலையில், டெல்லியில் உள்ள DLF எனும் பிரம்மாண்டமான மாலில் விஜய் ஹாயாக ஒரு விசிட் செய்துள்ளார். இதை சிலர் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட தற்போது இந்த வீடியோவும் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை விஜய் ரசிகர்கள் தங்களின் சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

https://twitter.com/BeastFiIm/status/1441648592792408077

 

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?