Connect with us

சினிமா

’பீஸ்ட்’ வெற்றி விழாவில் செம விருந்து வைத்த விஜய்!

Published

on

தளபதி விஜய் நடித்த ’பீஸ்ட்’ திரைப்படம் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியானது என்பதும் இந்த படத்திற்கு ஏகப்பட்ட நெகட்டிவ் விமர்சனங்கள் வந்த போதிலும் வசூல் இந்த படம் வசூலில் சாதனை செய்தது என்பதும் தெரிந்ததே.

இந்த படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்ததாக வெளிவந்த தகவலை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் வசூல் அளவில் வெற்றி பெற்றுள்ள ’பீஸ்ட்’ படத்தின் வெற்றி விழாவை படக்குழுவினர் சமீபத்தில் கொண்டாடி உள்ளனர்.

படக்குழுவினர் அனைவருக்கும் தளபதி விஜய் செம விருந்து வைத்துள்ளதாகவும் தெரிகிறது. இது குறித்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நெல்சன், விஜய் அவர்களுக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கும் கலாநிதி மாறன் மற்றும் காவ்யா மாறன் ஆகிய அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார் .

இந்த படத்திற்காக விஜய் அவர்கள் உழைப்பை கொட்டி உள்ளார் என்றும் அவரது உண்மையான உழைப்பிற்கு நன்றி என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது குறித்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

 

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்5 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்5 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு5 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்5 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்5 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்5 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?