Connect with us

சினிமா

நடிகர் சிம்பு மருத்துவமனையில் அனுமதி – ரசிகர்கள் அதிர்ச்சி

Published

on

simbu

சிறு வயதிலிருந்தே சினிமாவில் நடித்து வருபவர் சிம்பு. தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வைத்திருப்பவர். சினிமாவில் ஏற்ற இறக்கங்களை கண்டவர். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் ரசிகர்களை கவர்ந்து வசூலை வாரி குவித்துள்ளது.

தற்போது அவர் கவுதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இப்படம் தொடர்பான டீசர் வீடியோவும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

இந்நிலையில், திடீரென சிம்பு காய்ச்சல் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது உறுதியாகியுள்ளது. அவருக்கு தொண்டையில் வலி இருந்ததாகவும் கூறப்படுகிறது. மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

அவர் விரைவில் குணமடைய வேண்டும் என அவரின் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

 

 

 

 

 

 

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?