சினிமா4 வருடங்கள் ago
நடிகர் சிம்பு மருத்துவமனையில் அனுமதி – ரசிகர்கள் அதிர்ச்சி
சிறு வயதிலிருந்தே சினிமாவில் நடித்து வருபவர் சிம்பு. தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வைத்திருப்பவர். சினிமாவில் ஏற்ற இறக்கங்களை கண்டவர். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் ரசிகர்களை கவர்ந்து வசூலை வாரி...