Connect with us

சினிமா

நடனம் ஆடிய டிடி.. பறந்து வந்த செருப்பு… வைரல் வீடியோ….

Published

on

divya darshini

விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நிரந்தர தொகுப்பாளினியாக இருப்பவர் டிடி என அழைக்கப்படும் திவ்ய தர்ஷினி. குறிப்பாக இவர் நடத்திய குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. பிரபலங்களிடம் அவர்கள் பதிலளிக்க விரும்பாத கேள்விகளை கூட நாசுக்காக கேட்டு பதிலை வாங்கி விடுவதில் கெட்டிக்காரர்.

dd

தனது ஆண் நண்பரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், கருத்து வேறுபாட்டால் அவரை பிரிந்து விவாகரத்து பெற்றுவிட்டார். அதன்பின் பவர் பாண்டி உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் நடித்தார். தற்போது சிங்கிளாக வாழ்ந்து வரும் தொலைக்காட்சி தொகுப்பாளினியாக கலக்கி வருகிறார். மேலும், அவ்வப்போது எதையாவது செய்து வீடியோவையும் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் வினாயகர் சதுர்த்தி அன்று வீட்டில் நடனமாடி ஒரு வீடியோவை வெளியிட முயன்றார். அப்போது, வீட்டிலிருந்த சிலர் அவர் மீது ஜாலியாக செருப்பை வீசினர். இந்த வீடியோவை பகிர்ந்துள்ள டிடி ‘ஒரு ரீல் ஒன்னு பன்னலாம்னு நினைச்சேன்.எங்க வீட்டு ரியாக்‌ஷன் இதுதான் அதுக்கு. பாத்து சிரிச்சிட்டு போங்க.. செம அடி’ என பதிவிட்டுள்ளார்.

 

வணிகம்1 மாதம் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?