Connect with us

சினிமா

கிறிஸ்தவம் என்பது மதமே கிடையாது.. செம்பி இயக்குநர் பிரபு சாலமன் சர்ச்சை பேச்சு!

Published

on

செம்பி படத்தின் மூலம் கிறிஸ்தவ மதத்தை பரப்புறீங்களா பிரபு சாலமன் என சில பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்ட நிலையில், கிறிஸ்தவம் என்பது ஒரு மதமே கிடையாது என பிரபு சாலமன் பேசிய பேச்சு பெரும் சர்ச்சையாக சமூக வலைதளங்களில் வெடித்துள்ளது.

மைனா, கும்கி படங்கள் மூலம் வெற்றி இயக்குநராக வலம் வந்த பிரபு சாலமன் அதன் பின்னர் இயக்கிய கயல், தொடரி, காடன் உள்ளிட்ட படங்கள் பெரும் சரிவை சந்தித்தன. இந்நிலையில், தற்போது அவர் இயக்கியுள்ள செம்பி திரைப்படம் டிசம்பர் 30ம் தேதி திரையரங்கில் வெளியாகிறது.

 

இந்த படத்தில் குக் வித் கோமாளி புகழ் அஸ்வின் குமார் மற்றும் கோவை சரளா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்நிலையில், இன்று நடைபெற்ற படத்தின் பத்திரிகையாளர்கள் மற்றும் மீடியா நண்பர்களுக்கான பிரத்யேக காட்சியில் பெரும் சர்சை கிளம்பியது.

செம்பி படத்தின் முடிவில் ”உன்னிடத்தில் செலுத்தும் அன்பை பிறரிடத்தில் செலுத்து – இயேசு” என்கிற வாசகத்துடன் படத்தை இயக்குநர் பிரபு சாலமன் முடித்துள்ளார். அதை பார்த்த சில பத்திரிகையாளர்கள் உலகில் கிறிஸ்தவம் மட்டுமே அன்பை போதிப்பது போல முடித்தது ஏன்? என்கிற கேள்வியை எழுப்ப இயக்குநருக்கும் பத்திரிகையாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் வெடித்தது.

அப்போது தான் பின்பற்றும் கருத்துக்களை படத்தில் வைத்துள்ளேன் என்றும், கிறீஸ்துவம் முதலில் ஒரு மதமே கிடையாது. அது மனித வாழ்வின் ஒரு வெளிப்பாடு என பேசியது மேலும், பிரச்சனையை பெரிதாக்கி உள்ளது. சமுக வலைதளங்களில் பிரபு சாலமனின் இந்த கருத்துக்கு ஏகப்பட்ட இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

தமிழ்நாடு5 மணி நேரங்கள் ago

தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை; சென்னையிலும் மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாடு5 மணி நேரங்கள் ago

பிளஸ் 2 மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு: மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க ஜூன் 17 வரை அவகாசம் நீட்டிப்பு

தினபலன்5 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 12 ஜூன் 2026 (வெள்ளிக்கிழமை)

வணிகம்14 மணி நேரங்கள் ago

வெள்ளிக்கிழமை காலை தங்க விலை அதிகரிக்கும் – உடனே ஆன்லைனில் ஆர்டர் செய்யுங்கள்

வணிகம்14 மணி நேரங்கள் ago

ஈரான் தாக்குதல் ரத்து: தங்க விலை 2% உயர்வு – உலக சந்தையில் அதிரடி மாற்றம்

ஆட்டோமொபைல்15 மணி நேரங்கள் ago

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: குறைந்த செலவில் வாகனம் ஓட்ட 10 எளிய வழிகள்!

வணிகம்15 மணி நேரங்கள் ago

RBI FD விதிகளில் மாற்றம் வருமா? பணம் டெபாசிட் செய்தால் கிடைக்கும் 3 முக்கிய நன்மைகள்!

வணிகம்15 மணி நேரங்கள் ago

தங்கம் விலை ஏன் சரிகிறது? இருந்தும் ஏன் நிபுணர்கள் இன்னும் நம்பிக்கையுடன் உள்ளனர்?

வேலைவாய்ப்பு16 மணி நேரங்கள் ago

கூடன்குளம் அணுமின் நிலையத்தில் 255 டெக்னீசியன் பணியிடங்கள்: 12-ம் வகுப்பு, ITI முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு!

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

ஜூன் 15-ல் உருவாகும் திரிகிரக யோகம்: மேஷம், சிம்மம், தனுசு ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காலம் தொடக்கம்!

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 05.06.2026

சினிமா7 நாட்கள் ago

ஜூன் 19ல் ரிலீஸாகும் விஜய் ஆண்டனியின் ‘நூறு சாமி’ 

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

சென்னையில் ஆவின் பாலகம் தொடங்க அரிய வாய்ப்பு: தி.நகர், அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் விண்ணப்பங்கள் வரவேற்பு

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

RRB டெக்னீஷியன் வேலைவாய்ப்பு 2026: ரயில்வேயில் 6,565 காலிப்பணியிடங்கள்.. 10ம் வகுப்பு, ITI, டிப்ளமோ, இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு சூப்பர் வாய்ப்பு!

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.06.2026

இந்தியா5 நாட்கள் ago

கல்வி அமைச்சர் பதவி விலகக் கோரி டெல்லியில் போராட்டம்: “இது டிரெய்லர் மட்டுமே” – காக்ரோச் ஜனதா கட்சி எச்சரிக்கை

இந்தியா5 நாட்கள் ago

காக்ரோச் ஜனதா கட்சி இந்திய அரசியலில் பெரிய சக்தியாக வளருமா? வளர்ச்சிக்கு தடையாக இருப்பது என்ன?

வணிகம்5 நாட்கள் ago

2026-ல் 5 ஆண்டு FD-க்கு அதிக வட்டி எங்கு? ரூ.10 லட்சம் முதலீட்டில் எந்த வங்கி அதிக வருமானம் தருகிறது?

வணிகம்5 நாட்கள் ago

செல்வமகள் சேமிப்பு திட்டம்: ஆண்டுக்கு 8.2% வட்டி.. ரூ.1.09 லட்சம் முதலீட்டில் ரூ.50 லட்சத்துக்கும் மேல் பெறலாம்!

வணிகம்5 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (07/06/2026)!

Translate »
Go beyond simple links with powerful features designed for creators.